SiragadikkaAasai Serial Episode Update 29-07-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை கிருஷ்க்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க விஜயா பார்வதி இடம் இப்போது ரொம்ப முக்கியமா என் பிரச்சனை என்ன ஆச்சனே தெரியல என்று சொன்ன அதுதான் முத்துவும் மீனாவும் போயிருக்கார்களா கண்டிப்பா அவங்க பிரச்சினை சரி பண்ணிட்டு தான் வருவாங்க நீ பயப்படாதே என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் முத்து மீனாவும் வந்து தீபன் ரதி குடும்பம் சம்மதித்து விட்டதாக இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து இருப்பதாக சொன்ன குடும்பத்தினர் சந்தோஷப்படுகின்றனர் .
உடனே விஜயா மனோஜ் போனாலே எல்லாத்தையும் முடிச்சு வச்சுட்டு தான் வருவா என்று சொல்ல,நான் எல்லாம் எதுவும் பேசலாமா அவங்கதான் பேச சொன்னாங்க என்று சொல்லுகிறார் வழக்கம் போல முத்து மீனா செய்த உதவி மறந்து விஜயா பேச ஸ்ருதி நேத்து நைட்டு இந்தப் பிரச்சனையான நீங்க தூங்காம இருந்தீங்கன்னா அங்கிள் சொன்னாரு அப்படி இருக்கும்போது நீங்க இப்படி பேசுறீங்க என்று கேட்கிறார்.
முத்து கொஞ்ச நாளைக்கு டான்ஸ் கிளாஸ் வேண்டாம் என்று சொன்னா என்னால சும்மா எல்லாம் இருக்க முடியாது என்று சொல்லுகிறார் அதற்கு அண்ணாமலை மீனா கூட சென்று பூ கட்டிக்கொடு என்று சொல்ல என்னால எல்லாம் அந்த வேலையை செய்ய முடியாது என்ன வேணா மனோஜ் கடையில் கல்லால உட்கார சொன்னார் உட்காருவேன்னு சொல்லு மனோஜ் ரோகினி அதிர்ச்சி அடைகின்றனர்.என்னால சும்மா இருக்க முடியாது நான் ஏதாவது ஒரு வேலையா பாத்துகிட்டு தான் இருப்பேன் நான் யோசிக்கிறேன் என்று கூறினார்.
மறுபக்கம் மனோஜ் ரூமில் ரோகினிக்கு பீட்சா எடுத்துக்கொண்டு வந்து கொடுக்க வெளியில் க்ரிஷ் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து ரோகிணி மனோஜிடன் பீட்சா கொடுக்கலாமா என்று கேட்க அவனுக்கு எதுக்கு கொடுக்கணும் என்று கேட்கிறார் அந்த பையன் வீட்ல இருக்கும்போது வீட்ல இருக்கட்டும் சொல்ற குழந்தை எல்லாம் குடிக்குமா என்று கேட்க குழந்தைகளுக்கு யாருக்கு பிடிக்காமல் இருக்கும் சரி கொடு என்று சொல்ல ரோகினி சந்தோஷமாக கிருஷை கூப்பிட்டு பீட்சா கொடுக்க கிரிஷ் சாப்பிடுகிறார். மறுபக்கம் மீனா சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்து கூப்பிடுகிறார். க்ரிஷ் நான் இங்க இருக்க ஆண்ட்டி என்று சொல்லிவிட மீனவரோகிணி ரூமை திறந்து பார்க்க பீச்சா சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு நிற்க ரோகினி மனோஜ் வாங்கிட்டு வந்தாரு சொல்ல அமைதியாக சென்று விடுகிறார் உடனே முத்துவிடம் சென்று ரோகிணி கிருஷ் கிட்ட அக்கறையா இருக்காங்க அவனும் ஆன்ட்டி ஆன்டி என்று பாசமா இருக்கான் என்று சொல்ல பார்லர் அம்மா ஏதோ ஒரு பெரிய பிரச்சனையை மறைக்குது கண்டிப்பாக கண்டுபிடிக்கணும் என்று சொல்ல ரோகினி மறைந்திருந்து கேட்கிறார்.
மறுபக்கம் பார்வதி வீட்டுக்கு தீபன் மற்றும் ரதி குடும்பத்தினர் போக பார்வதி என்ன விஷயம் என்று கேட்கிறார். எங்க பொண்ணு இது மாதிரியானதுக்கு இந்த வீடு தான் காரணம் என்று சொல்ல அவங்க ரெண்டு பேர் பண்ண தப்புக்கு என்னோட வீடு எப்படி காரணமா இருக்கும் என்று கேட்க நான் உங்களை நம்பி தான் அனுப்பி வைத்தேன் என சொல்லுகின்றனர். பிறகு அவர்கள் என்ன சொல்லுகின்றனர்? அதற்கு பார்வதி பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
இடுப்பைக்காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் காவியா அறிவுமணி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா…
நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
கருப்பு நிற உடையில் மாளவிகா மோகனன் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா, இயக்கத்திலும்,அ.அன்பு ராஜா,…
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர்…