மிரட்டிய பிஏ.. விஜயா மீது சந்தேகப்பட்ட குடும்பத்தினர்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் ஆபீஸ் ரூமில் தனியாக இந்த கிரிஷ் எப்படி வெளிய அனுப்புறது அதுவும் இல்லாம இந்த கல்யாணியோட ஆவி வந்து ரோகினி உடம்புல வந்துட்டு அம்மாவை ஏதாவது பண்ணிடுவேன் என்று வந்து மிரட்டி கிட்டு இருக்கு இதற்கு ஏதாவது பண்ணனும் என்று பேசிக் கொண்டிருக்க மனோஜ் தனியாக பேசுவதை நின்று பிஏ மற்றும் சந்தோஷ் இருவரும் பார்த்து பேசிக்கொள்கின்றனர் உடனே கொஞ்ச நேரத்தில் ரோகிணி வந்து என்னை பார்த்து கிட்டு இருக்கீங்க என்று கோபப்படுகிறார் சார் தனியா பேசிகிட்டு இருக்காரு என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல நீங்க போய் வேலையை பாருங்கள் என்று அனுப்பி விடுகிறார்.

பிறகு ரோகினி வந்து என்னாச்சு மனோஜ் எதுக்கு தனியா பேசிகிட்டு இருக்கேன் என்று கேட்க எப்படி துரத்துவது என்று யோசிக்கிறேன் என்று சொல்லுகிறார் என்ன துரத்த போறேன் என்று கேட்க நம்ம பிசினஸ்ல வர எதிரிகளை எப்படி துரத்துவது என்று யோசிப்பதாக சொல்லி சமாளிக்கிறார். நம்ம இப்பதான் பிசினஸ் ஆரம்பிச்சிருக்கோம் அதுக்குள்ள துரத்துவது பற்றி ஏன் பேசணும் என்று சொல்லிவிட்டு மீனா எனக்கு போன் பண்ணி கிரிஷ கூட்டிட்டு வர சொன்னாங்க என்று சொல்ல அவங்க எதுக்கு சொல்றாங்க வேணும்னா அங்க போய் கூட்டிட்டு வர வேண்டியதுதானே என்று கோபப்பட்டு என்னல்லா கூட்டிட்டு வர முடியாது என்று சொல்லி கொஞ்ச நேரம் யோசித்து விட்டு உடனே கல்யாணம் ஆகி வருவதை யோசித்த மனோஜ் போய் கூட்டிட்டு வந்துடலாம் என்று ரோகினி இடம் சொல்ல இருவரும் கிளம்புகின்றனர். மறுபக்கம் மீனா முத்துவிற்கு சப்பாத்தி சுட்டு கொடுக்கிறார்.

க்ரிஷ் ஸ்கூலில் காத்துக் கொண்டிருக்க பிஏ வந்து உங்க அம்மா கல்யாணி என்ன கூட்டிட்டு போக சொன்னாங்க அவங்களுக்கு கடையில வேலை இருக்கா என்று சொல்ல கிரிஷ் அமைதியாக இருக்கிறார் உடனே போட்டோவை எடுத்துக்காட்ட இவங்க ரோகினி என்று கிருஷ் சொல்ல அதற்குப் பிஏ உங்கம்மாவை மாதிரி நீயும் ரொம்ப உஷாரா இருக்க எனக்கு கல்யாணி தான் உங்க அம்மானு தெரியும் அவங்க தான் உனக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து கூட்டிட்டு வர சொன்னாங்க என்று சொல்ல என்ன ஐஸ்கிரீம் என்று க்ரிஷ் கேட்க வெண்ணிலா ஐஸ்கிரீம் தானே உனக்கு பிடிக்கும் என நீயே சொன்னவுடன் க்ரிஷ் நம்பி விட்டு சென்று விடுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் ரோகினையும் மனோஜம் வர கிருஷ் இல்லாததால் ரோகினி உள்ளே போய் தேடுகிறார். அங்கேயும் கிருஷ் இல்லாததால் வெளியில் வந்து விசாரிக்க அந்தப் பையன ஒரு ஆள் கூட்டிட்டு போனாரு என்று சொல்ல ரோகிணி பயப்படுகிறார் உடனே மனோஜ் வீட்டுக்கு போகலாம் என்று ரோகிணியை அழைத்து சென்று விடுகிறார்.

வீட்டுக்கு வந்த மனோஜ் குடும்பத்தினரிடம் அந்த பையன் காணாம போயிட்டா என்று சொல்ல விஜயா சந்தோஷப்படுகிறார் உடனே முத்து மற்றும் அண்ணாமலை என்ன சொல்றீங்க விசாரிச்சிங்களா இல்லையா என்று கேட்க விசாரிச்சாவை யாரும் ஜென்ஸ் கூட்டிட்டு போனாங்கன்னு தான் சொல்றாங்க என்று சொல்ல முத்து உடனே சந்தேகப்பட்டு விஜயாவிடம் நீங்க ஏதாவது திரும்பியும் பிளான் பண்ணிங்களா என்று கேட்க என்னடா நீ சொல்லிக்கிட்டு இருக்க என்று கேட்கிறார். விஜயா அண்ணாமலை இடம் நான் சத்தியமா எதுவுமே பண்ணல என்று சொல்லிக் கொண்டிருக்க பிஏ ரோகினிக்கு போன் போட்டு பணம் கேட்டு மிரட்டுகிறார். பிஏ என்ன சொல்லுகிறார்? அதற்கு ரோகிணி குடும்பத்தினரிடம் என்ன சொல்லப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikkaaasai serial episode update 22-12-25
jothika lakshu

Recent Posts

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..!

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…

49 minutes ago

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி – அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…

56 minutes ago

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு?

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…

1 hour ago

‘ஓ ரோமியோ’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நானா படேகர் கோபம்..

'ஓ ரோமியோ' டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நானா படேகர் கோபம்.. பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களின் ஒருவராகக் கருதப்படுபவர் நானா…

1 hour ago

அனுபமாவின் “லாக் டவுன்” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

அனுபமாவின் “லாக் டவுன்” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்பதுபோல, திரைப்படம் இயக்கிப்…

1 hour ago

விரைவில் தொடங்க இருக்கும் ஜோடி ஆர் யூ ரெடி.. வெளியான ப்ரோமோ வீடியோ.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் அதே போல் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல…

20 hours ago