siragadikkaaasai serial episode update 21-02-26
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. சந்திரா மீனா மற்றும் சீதாவை கூப்பிட்டு அருண் மாப்பிள பண்றது சரி இல்ல இந்த பணம் இருந்தா மட்டும் உங்க அம்மாவோட இழப்பு சரி ஆயிடுமா நான் வேணா வந்து பேசட்டுமா என்று கேட்க சீதா அதெல்லாம் வேண்டாமா என்று சொல்லுகிறார் இப்பதான் அவரோட கோபம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிக்கிட்டு இருக்கு எதுவும் பேச வேண்டாம் என்று சொல்லிவிட மீனா சீதாவை தனியாக அழைத்துச் சென்று இப்ப எதுவும் பிரச்சினை இல்லை என்று கேட்க சீதா எதுவும் இல்லை என்று மறைத்து விடுகிறார் மறுபக்கம் முத்துவுமே வீட்டுக்கு வந்தவுடன் அண்ணாமலை செல்வம் விஷயம் என்னாச்சு என்று கேட்க செல்வம் 2 லட்சம் பணம் ரெடி பண்ணா மீதி 3 லட்சம் ரெடி பண்ணிட்டேன் என்று சொல்லுகிறார். எப்படி பண்ண என்று கேட்க ஒரு கார அடமானம் வச்சுட்டேன் என்று சொல்லுகிறார். உடனே விஜயா யாரோ ஒருத்தனுக்காக இவன் எதுக்கு காராடமான வைக்கணும் என்று கோபப்படுகிறார்.
அப்போதுதான் அருண் வேற ஏதாவது காரணமாக இருந்தால் விபத்துன்னு விட்டிருப்பார் என்று அதனால்தான் இந்த மாதிரி பண்றாங்க என்று சொல்லி சொல்லுகிறார். உடனே அண்ணாமலை நீங்க செஞ்சது சரிதான் அந்த கடனை யார் அடக்கிறது என்று கேட்க அதெல்லாம் செல்வத்து கிட்ட பேசி எழுதி வாங்கிட்டு அப்பா நான் டீவ் கட்டிடுவான் கரெக்டா என்று சொல்லிவிடுகிறார். அண்ணாமலை நீங்க எல்லாம் பத்திரத்தை வைத்து முத்து பணம் கொடு என்று சொல்ல விஜயா மனோஜ் அதிர்ச்சியடைகின்றனர் உடனே நாங்கள் எதுக்கு கொடுக்கணும் வேற யாருக்கும் கொடுக்குறதுக்கு நான் பணம் கொடுக்கணுமா என்னால எல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்லிவிடுகிறார். உடனே முத்து இவன மாதிரி நாங்க ஒன்னும் கடைவாங்கிட்டு பணம் கேட்கல நான் உங்ககிட்ட கேட்கவும் மாட்டேன் நீங்க கவலைப்படாதீங்கம்மா என்று சொல்லிவிடுகிறார்.
பார்வதி வீட்டுக்கு வந்த விஜயா பார்வதி இடம் பேச அவர் கோயம்புத்தூர் போயிட்டு வந்த விஷயத்தை அவார்ட் கொடுத்த விஷயத்தை சொல்லுகிறார் பிறகு அவார்டை காட்டி அங்க ஒரு கெஸ்ட் வந்து இருந்தாங்க அவங்க நிறைய ஸ்கூல் வச்சு ரன் பண்ணிக்கிட்டு இருக்காங்க அந்த ஸ்கூல்ல குழந்தைகளுக்கு எங்களோட கதையை போட்டு காட்டுறதுக்காக பிசினஸ் பேசியிருக்காங்க என்று சொன்ன சும்மா நான் உங்க கதையை கொடுக்காதீங்க 5000 பத்தாயிரம் வாங்கிட்டு கூட என்று விஜயா சொல்ல அவங்க ஒரு மாசத்துக்கு ஏழு கதை கேட்டுருக்காங்க ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுக்குறதா அக்ரிமெண்ட் போட்டு இருக்காங்க என்று சொன்னவுடன் விஜயா அதிர்ச்சியடைகிறார் உடனே சிந்தாமணி வந்தவுடன் பார்வதி சாப்பிட வரலைன்னு சொல்லி இருக்காரு நீங்க பேசிகிட்டு இருக்கீங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் அப்போது சிந்தாமணி உங்க வீட்டுக்கு ஒரு பூஜை பண்றதுக்கு ஒருத்தவங்களை ஏற்பாடு பண்ணி இருக்கேன் அவங்க நல்லா பண்ணுவாங்க என்று சொல்லுகிறார். அப்போ வெள்ளிக்கிழமை பூஜையை வச்சுக்கலாம் என்று சொல்லிவிட்டு அப்புறம் இன்னொரு விஷயம் சிந்தாமணி என் பையனுக்கும் என் மருமகளுக்கும் பிரச்சனைன்னு சொன்னா இல்ல அது விஷயமாக ஓட்டல் காரி நீத்து போய் நேர்ல பாக்கணும் என்று சொல்ல சிந்தாமணியும் சரின்னு சொல்லு.
மறுபக்கம் மீனா ஸ்ருதி ஹோட்டலில் பூ போடா ஸ்ருதி நீங்க டெய்லியும் இது மாதிரி மாலை போட்டு வத்தி ஏத்தி வைக்கிறதுனால என்ன பிசினஸ் நல்லா போகுது என்று சொன்ன அதுக்கு எல்லாம் காரணம் உங்களோட திறமை தான் ஸ்ருதி என்று சொல்லுகிறார் பிறகு மீனாவிடம் ஆன்ட்டி போன் பண்ணி வெள்ளிக்கிழமை வீட்டில் ஒரு பூஜை இருக்குது வர சொல்லி இருக்காங்க என்று சொல்ல நம்ம வீட்ல நடக்கிற பூஜா நீங்க வாங்க ஸ்ருதி என்று சொல்ல அவங்களுக்கு என்ன எப்ப பார்த்தாலும் ஏதாவது பூஜை தான் பண்ணி போட்டுக்கிட்டு இருப்பாங்க என்று சொல்லுகிறார். பிறகு மீனா ஸ்ருதியிடம் என்ன பேசுகிறார்?அதற்கு ஸ்ருதி பதில் என்ன? நீத்துவை சந்தித்து விஜயா என்ன பேசுகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்துகொள்வோம்.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…