siragadikkaaasai serial episode update 17-01-26
அண்ணாமலை காலில் க்ரிஷ் பாட்டி விழா மறுபக்கம் ரோகினி மீனாவையும் ஸ்ருதியையும் சந்தித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதியிடம் மீனா ரோகிணி இங்கு வந்தது வெறும் டிரஸ் எடுக்குறதுக்காக மட்டுமல்ல ஏதோ ஒன்னு தப்பா இருக்கு என்று சொல்லுகிறார் மன்னிப்பு கேட்க வந்திருப்பார்களோ என்றும் சுத்தி கேட்க மீனா இல்லை என்று தலையாட்டிவிட்டு அமைதியாக சென்று விடுகிறார் ரூம்முக்குள் விஜயாவை அழைத்துச் சென்ற சிந்தாமணி ஐம்பதாயிரம் பணத்தை கையில் கொடுத்து நீங்க முதல்ல டைவர்ஸ் வாங்கி கொடுக்கிற வேலையை பாருங்க என்று சொன்ன அதுக்கு எதுக்கு இவ்வளவு பணம் என்று கேட்க அதற்கெல்லாம் நிறைய செலவாகும் மாஸ்டர் வச்சிக்கோங்க ஒன்னும் எவ்வளவு காசு வேணும்னாலும் என்கிட்ட கேளுங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் முத்து வீட்டுக்கு வர மீனா சாப்பிட கூப்பிட வேண்டாம் என வழக்கம் போல் மீனாவிடம் போகும் முத்து அமைதியாக சென்று படித்து விடுகிறார். க்ரிஷ் பாட்டி ஸ்கூலில் காத்துக்கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் வொகேஷன் முடிந்து கிரிஷ் வந்து இறங்குகிறார்.
உடனே பாட்டியிடம் வந்து நான் ரொம்ப ஜாலியா இருந்தேன் என்று சொல்ல கண் கலங்கி நிற்கிறார் என்னாச்சு பாட்டி எதுக்கு அழுவுறீங்க என்று கேட்க நம்ப முத்து அவர்கள் வீட்டுக்கு போலாமா என்று கேட்க அங்கெல்லாம் இனிமேல் போக முடியாது நம்ம தனியா தான் இருக்க போறோம் என்று சொல்ல அப்போ அம்மா கூட இருக்க மாட்டாங்களா என்று கேட்க உங்க அம்மா கூட தான் நம்ம இருப்போம் என சொல்லுகிறார். முத்து கார் செட் இல் நடந்த விஷயங்களை பற்றி சொல்லிக் கொண்டிருக்க அண்ணாமலை வருகிறார் நீ என்னப்பா இவ்வளவு தூரம் வந்திருக்க என்று கேட்க எனக்கு ஒரு விஷயம் ஓடிக்கிட்டு இருக்கு அதை பத்தி உன்கிட்ட பேசதான் வந்தேன் என சொல்லுகிறார் என்ன விஷயம்பா என்று கேட்க பாட்டிகிட்ட இதை பத்தி சொல்லலாமா வேணாமான்னு தெரியல அவங்க மனசு தாங்க மாட்டாங்க அவங்களுக்கு ஏதாவது ஆயிடுவோம் என்று அண்ணாமலை சொல்ல முத்து சரிதான் பாட்டின் நம் எல்லோரும் சந்தோஷமா இருக்கணும்னு நினைப்பாங்க இந்த விஷயத்தை சொன்னா அவங்களால எப்படி தாங்கிக்க முடியும் வேண்டாம் என்று இருவரும் முடிவு எடுக்கின்றனர் சரி நான் கிளம்புறேன் என்று கிளம்ப அந்த நேரம் பார்த்து கிருஷ் பாட்டியுடன் வந்து இறங்குகிறார்.
சந்தோஷமாக வந்த கிருஷ் முத்து இடம் வந்து அங்கிள் அங்கிள் என்று பேச வரும் எதுவும் பேசாமல் இருக்க அண்ணாமலையின் காலில் விழுந்து ரோகிணியின் அம்மா மன்னிப்பு கேட்கிறார் உங்க பொண்ணு தான் உண்மையை மறைத்தானா நீங்களும் உடந்தையா இருந்திருக்கீங்க என்று சொன்ன முதல் வாழ்க்கையை நான் ரொம்ப சீரழிச்சிட்டேன் இது அவளே தேடிக்கிட்டு வாழ்க்கை சந்தோஷமா இருப்பான்னு தான் நான் அமைதியா விட்டுட்டேன் என்று சொன்ன கிரிஷ் நம்ம வீட்டுக்கு போலாம் என்று முத்துவிடம் சொல்ல அவரும் அமைதியாக இருக்க அண்ணாமலையும் அமைதியாக இருக்கிறார். ரோகிணி தான் என்னோட அம்மா என்றது உங்களுக்கு தெரிஞ்சிருச்சு இல்ல நானும் அம்மாவும் உங்க வீட்டுக்கு வரவும் என்று சொல்ல எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க கிரிஷ் பாட்டி அழைத்துச் சென்று விடுகிறார். உடனே அண்ணாமலை முத்துவிடம் இன்னைக்கு கிருஷ்ணனுடைய மனநிலையில தான் மீனா இருந்திருக்கா? இவன யோசிச்சு தான் அவ அந்த முடிவு எடுத்து இருக்கா நீ மீனா மேல கோவப்பட்டால் என்ன அர்த்தம் என்று கேட்க கரெக்டு தான் பா எனக்கு அது புரியல இவ்வளவு நாளா என்று சொல்லுகிறார்.
மீனா ஸ்ருதியின் ஹோட்டலில் பூவை வைத்துவிட்டு கிளம்ப மீனா டல்லாக இருப்பதை பார்த்து சுருதி ஏதாவது சாப்பிடுறீங்களா என்று கேட்க வேண்டாம் என்று சொல்லுகிறார் உடனே மீனாவை வரவைத்து உட்கார வைத்து நீங்க முத்து பேசவில்லை என்று தானே எப்படி இருக்கீங்க கவலைப்படாதீங்க கண்டிப்பா புரிஞ்சு பாரு என்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ரோகினி வருகிறார். ஸ்ருதி மீனா விடம் ரோகிணி என்ன கேட்கிறார்? அதற்கு அவர்கள் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…
விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுப்பு: தனிஷின் நினைவலைகள் வைரல் பன்முகத்திறமை பெற்ற தனுஷ் தற்போது 'போர்த்தொழில்' பட இயக்குநர் விக்னேஷ்…
சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் "புருஷன்"- புரோமோ வீடியோ வெளியீடு நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் 'பொட்டு அம்மன்-2' படத்தின்…
டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது? பாலிவுட் சினிமாவில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்-ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான…
சிரஞ்சீவியின் மகளாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டி? தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வரபிரசாத் காரு’ படம் வெற்றிகரமாக…
அஜித் 64 படத்தின் அப்டேட் கலை அள்ளி வழங்கியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…