கிரிஷ் மீது சத்யாவுக்கு வந்த சந்தேகம்,ஸ்ருதி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திரா கிருஷ்க்கு சாப்பாடு ஊட்டி விட சாப்பாடு நல்லா இருக்கா என்று கேட்கிறார் மீனா ஆன்டி இப்படி பண்ணுவாங்க என்று சொல்ல சத்தியா மீனா ஆன்ட்டிக்கு சொல்லி கொடுத்தாங்க என்ற சொல்லுகிறார் நான் படிக்கிற ஹாஸ்டல்ல சாப்பாடு நல்லாவே இருக்காது என கிரஷ் சொல்லுகிறார் உடனே சத்தியா உங்க அம்மா துபாயில் இருந்து என்னென்ன வாங்கிட்டு வருவாங்க என்று கேட்க கடலைமிட்டாய் சிப்ஸ் என சொல்ல துபாயிலிருந்து கடலமிட்டாய் வாங்கிட்டு வருவாங்களா அங்கு பேரிச்ச பழம் தானே என்று கேட்க யார் பரிச்ச பழம் என்று சொல்லுகிறார் எனக்கு அப்படியென்றால் என்னன்னே தெரியாது என்று சொல்ல சத்தியா சரி நான் உனக்கு வாங்கி தரேன் என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் ரோகினி ரூமில் முத்து மீனாவிடம் இருந்து கிருஷ் எப்படி கூட்டிட்டு வருவது என்று யோசித்து நடந்து கொண்டிருக்க தூங்கிக் கொண்டிருந்த மனோஜ் எதுக்காக இப்படி நடந்து கொண்டிருக்கிறது தூங்கலையா என்று கேட்க தூக்கம் வரல அதனாலதான் நடந்துகிட்டு இருக்கு என்று சொல்லுகிறார் கண்ண மூடி தூங்குனா தூக்கம் வரப்போகுது என்று மனோஜ் சொன்ன எவ்வளவு பெரிய பிரச்சனை இருந்தாலும் உனக்கு என்ன நீ தூங்கிட்டு தான் இருப்ப எல்லா பிரச்சனையும் எனக்கு தானே இந்த ரூம்ல தனித்தனியா படுத்துட்டு இருக்கோம் அத பத்தி உனக்கு ஏதாவது தோணுச்சா என்று கோபப்பட்டு படுத்து விடுகிறார் மறுநாள் காலையில் முத்துவும் மீனாவும் க்ரிஷ் ஸ்கூலுக்கு அழைத்து வருகின்றனர் அப்போது கிரிஷ் பயப்பட எதுக்கும் பயப்படாத நாங்க வந்து உன்ன கூட்டிட்டு போறோம் எங்க கிட்ட கொஞ்ச நாள் இரு சென்று சொல்ல சந்தோஷப்படுகிறார் ப்ளீஸ் உடனே மேனேஜரிடம் வந்து பேச எதுக்கு கிரிஷ் இப்படி பண்ணு என்று கேட்கிறார் எனக்கு பயமா இருந்துச்சு என்று சொல்ல சும்மாதான் சொன்னேன் என்று சொல்லுகிறார் பிறகு நீ போ என்று க்ரிஷ் அனுப்புகின்றனர் முத்துவும் மீனாவும் மேனேஜரில் கொஞ்ச நாளைக்கு கிருஷ் எங்க கூட இருக்கட்டும் என்று கேட்க கார்டியன் கிட்ட கேக்காமல் நாங்க எதுவும் சொல்ல முடியாது அவங்க கிட்ட கேட்டு சொல்றோம் என முடிவெடுக்கின்றனர்.

இவர்கள் சென்ற கையோடு உடனே ரோகினியும் மகேஸ்வரியும் காரில் வர மகேஸ்வரி மேனேஜரை சந்தித்து பேசுகிறார் மேனேஜரும் முத்துமீனா கொஞ்ச நாள் கிரிஷ் வச்சிக்கிறதா சொல்றாங்க என்று சொல்ல என்னால முடிவெடுக்க முடியாது நான் அவகிட்ட வீடியோக்களை பேசிட்டு சொல்றேன் என சொல்லி கிரிஷியை அழைத்து வருகிறார் காருக்குள் ஓடி வந்த கிருஷ் வேகமாக அம்மா என்று போக உடனே ரோகினி அதிரடி உன்னால கொஞ்ச நேரம் கூட நிம்மதியா இருக்க முடியல உன்னால சும்மாவே இருக்க முடியாதா நீ முத்துமீனா வீட்டுக்கு போக கூடாது இந்த ஆன்ட்டி கூட தான் இருக்கணும் என்று சொல்ல கிரிஷ் என்னால இவங்க கூட இருக்க முடியாது நான் எங்கேயாவது போயிடுவேன் என ரோகினி சொல்ல நானும் எங்கேயாவது போயிடுவேன் என பதிலுக்கு பதில் சொல்ல ரோகிணி அதிர்ச்சி அடைந்து என்னையே மிரட்டரியா என்று கேட்கிறார் உடனே நீங்கதான் இருந்தாலும் கிருஷ் என்று சொல்ல அதனால முடியாது நம் முத்து மீனா ஆன்டி கூட தான் போவ என்று கார் முன்பக்க கதவை திறந்து ஓடிவிடுகிறார் உடனே ரோகிணி இதுக்கு என்ன பண்றதுன்னு தெரியல யோசிக்கிறேன் என முடிவெடுக்கிறார்.

மறுபக்கம் சுருதி ஹோட்டல் திறப்பு விழாவிற்கு அவர் டப்பிங் பேசும் நடிகை இடம் ரெஸ்டாரன்ட் திறக்க போகும் விஷயத்தை சொல்லி சீப் கெஸ்ட் ஆக கூப்பிட வர அவரும் வரவேற்றுப் பேசுகிறார் நீங்க எவ்வளவு அமௌன்ட் எதிர்பார்ப்பீங்க என்று கேட்க மத்தவங்களுக்கு நான் 30 லட்சம் வாங்குவேன் உங்களுக்காக தான் பைவ் லேக்ஸ் கம்மி பண்ற என்று சொல்ல உடனே ஸ்ருதி 25 லட்சம் ஆனா அதிர்ச்சியாகிறார் என்னால முடியாது என்று சொல்லிவிட்டு சுருதி கிளம்பி வந்து விடுகிறார். மறுபக்கம் ஸ்கூளில் நடந்த விஷயங்களை மீனா சத்யாவிடம் சொல்லிக் கொண்டிருக்க அவன் கொஞ்ச நாள் நம்ம வீட்டிலேயே இருக்கட்டும் கா நான் கூட ஸ்கூல் எடுத்துட்டு போயிட்டு வரேன் என்று சொல்லிக் கொண்டிருக்க சீதா வருகிறார்.

பிறகு சீதாவிடமும் ஸ்கூலில் கிருஷ் நடந்து கொண்ட விஷயங்களைப் பற்றி மீனா சொல்லுகிறார். உடனே சீத்தா என்ன முடிவெடுக்கிறார்? அதற்கு மீனா பதில் என்ன சொல்லுகிறார்? பிறகு என்ன நடக்கிறது ?என்பதை இன்றைய எபிசோட் பார்த்த தெரிந்து கொள்வோம்.

siragadikkaaasai serial episode update 08-09-25
jothika lakshu

Recent Posts

பிரண்டையில் இருக்கும் நன்மைகள்..!

பிரண்டையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…

2 hours ago

திரையுலகில் 21 ஆண்டுகள் நிறைவு செய்த விஷால். வெளியிட்ட அறிக்கை..!

என் உயிர் ரசிகர்களே, என் அன்பு நண்பர்களே எனது பேரன்புகொண்ட பொதுமக்களே வணக்கம், இன்று நான் நடிகனாக திரையுலகில் பயணித்து…

4 hours ago

திருமணம் எப்போது? ஜாலியாக பதில் சொன்ன அதர்வா..!

நடிகர் முரளியின் மகனான அதர்வா பானா காத்தாடி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சண்டிவீரன், பரதேசி,…

9 hours ago

மனைவியுடன் ஃபன் பண்ணும் வீடியோவை வெளியிட்ட இயக்குனர் அட்லி.. வீடியோ வைரல் .!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதனைத்…

9 hours ago

மதராசி : 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

9 hours ago

காலில் விழுந்து கெஞ்சிய முத்து, மீனா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்கூல் மேனேஜர்…

11 hours ago