கிருஷ் இடம் கொஞ்சி பேசிய விஜயா, சந்தோஷப்பட்ட ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா முத்து மீனாவிற்கு கல்யாணம் செய்து வைத்த விஷயத்தையும் கிருஷ பார்த்துக் கொள்ளும் விஷயம் என அளந்துவிட பார்வதி அதிர்ச்சியாக நிற்க நீ எதுக்கு இப்ப இப்படி நின்னுகிட்டு இருக்க என்று கேட்க இதெல்லாம் நீ பண்ற மாதிரி பேசிகிட்டு இருக்கேன் என்று சொல்ல இதுக்கு மேல நான் பண்றேன் நல்லதெல்லாம் வீடியோ எடுக்க வேண்டும் என்று சொல்ல நீ எப்ப நல்லது பண்ணி இருக்க என்று கேட்க இதுக்கு அப்புறம் பண்ணுவேன் என சொல்லுகிறார். உடனே வீட்டுக்கு வா நம்ம ஸ்டார்ட் பண்ணிடலாம் என்று முடிவெடுத்து அனுப்புகிறார். விஜயா சாமி கும்பிட்டு விட்டு வெளியில் வர அண்ணாமலை எங்கேயாவது வெளியே போக போறியா என்று கேட்க இல்லை என்று சொல்லுகிறார் அப்ப எதுக்கு ரெடியா இருக்க என்று கேட்க போட்டோ வீடியோ எல்லாம் எடுக்கணும். அதற்காக தான் என்று சொல்லுகிறார் எதுக்காக என்று கேட்டால் நீங்கதான் எங்க வீட்டுக்கு பெருமை சேர்க்கிற மாதிரி பண்ண சொல்லி இருக்கீங்களா அதனால்தான் என்ன சொல்லுகிறார் உடனே அண்ணாமலை கிளம்பி விட பார்வதி எதிரில் வருகிறார் பிறகு என்ன விஷயம் பார்வதி என்று கேட்க டாக்டர் என ஆரம்பிக்க விஜயா சொல்லவிடாமல் தடுத்து விடுகிறார்.

பிறகு இந்த வீட்ல இருக்குற யாருகிட்டயும் இத பத்தி சொல்ல வேணாம் என்று முடிவெடுத்து விட்டு மீனாவை கூப்பிடுகிறார். உடனே முத்துவும் வந்துவிட குடும்பத்தில் இருப்பவர்களும் வந்து நிற்கின்றனர். மீனாவை உட்காரவை வைத்து பாசமாக பேச முத்து எனக்கு மயக்கமா வருது என்று சொல்லுகிறார். உடனே மீனா கொஞ்ச நேரம் உட்காரு ன சொல்லி வீட்டுக்குள் சென்று புடவைகளையும் ஒரு பட்டுப்புடவையும் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்து இந்த புடவை உனக்கு தான் மீனா கட்டிக்கோ என்று செல்லமாக பேசுகிறார் என்னோட பாசமான மருமகளே நீதான் என் வீட்டுக்கு வந்த முதல் மகாலட்சுமி நீதான் என பேச ஸ்ருதி இப்போ எனக்கு மயக்கம் வருது புடிடா என்று சொல்ல ரவி எனக்கும் அதே தான் தோணுது என்று சொல்லுகிறார் உடனே முத்து ரவியிடம் எனக்கு மயக்கம் வருது கொஞ்சம் தண்ணி கொடுடா என்று சொல்ல ரவியும் எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கிறார்.

உடனே இதையெல்லாம் பார்வதி வீடியோ எடுத்துக் கொண்டு இருக்க இந்திர கட்டபாக்ல இருக்கிற புடவை எல்லாம் உன்னோட கூட சேர்ந்து பூ கற்றவர்களுக்கு கொடுத்துடு எல்லாமே காஸ்ட்லியான புடவை என்று சொல்லுகிறார் உடனே மீனா விஜயா பேசுவதை நினைத்து கண்களில் நிஜமாகவே நீங்க என்கிட்ட பாசமா பேசுறீங்களா என்று கேட்க ஆமாமா என்று சொல்லி முடித்துவிட்டு வீடியோவை கட் பண்ண சொல்லுகிறார் உடனே முடித்தவுடன் வழக்கம் போல் மீனாவை திட்டி இந்த புடவை எல்லாம் இடத்திலும் போய் என்னோட பீரோ அடுக்கி வை என சொல்லுகிறார் அதற்கு ஸ்ருதி என்ன உடனே அன்னியனா மாறிட்டாங்க என்று கேட்கிறார். முத்து இப்ப எதுக்கு அவள வச்சு விளையாடிகிட்டு இருக்கீங்க எதுக்காக அப்படி பேசினீங்க என்ன விஷயம் சொல்லுங்க என்று சொல்ல அதெல்லாம் சொல்ல முடியாது என்று சொல்லுகிறார்.

விஜயா அடுத்த வீடியோ எடுத்திடலாமா என்று சொல்லிவிட்டு முத்து கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் முத்து மீனா கட்டில் மீது க்ரிஷ் ஹோம் ஒர்க் எழுதிக் கொண்டிருக்க நேராக அவனிடம் சென்று கொஞ்சி பேசுகிறார். அவனை தூக்கிக் கொண்டு வந்து சோபாவில் உட்கார வைத்து வீடியோவில் நான் இந்த அப்பா அம்மா இல்லாத பையன தத்து வளர்த்துக்கிட்டு இருக்கேன் உன்னை நான் நல்லா டான்ஸராக மாத்துவேன் என சொல்லி கிருஷ் உடன் சந்தோஷமாக பேசி டான்ஸ் ஆட சொல்லித்தரவா என்று சொல்லி கொஞ்சிப் பேசி கிருஷ்டன் சேர்ந்து டான்ஸ் ஆட ரோகினி சந்தோஷப்படுகிறார். இதைப் பார்த்த முத்து இவங்க உண்மையா பண்றாங்களா பொய்யா பண்றாங்களான்னு தெரியாது ஆனா எனக்கு அம்மா கூட சேர்ந்து டான்ஸ் ஆடுன்னு தோணுது என்று சொல்லி போய் ஆட மூவரும் சேர்ந்து ஒன்றாக டான்ஸ் ஆடுகின்றனர் விஜயா பார்வதியிடம் ஓகேவா என்று சொல்லிய பிறகு விஜயா மீண்டும் முத்து மற்றும் கிரிஷ் மீது வெறுப்பை காட்டுகிறார்.

என் பாட்டி இப்படி பண்ணிங்க என்று கேட்க யாருக்கு யார் பாட்டி அப்படி எல்லாம் கூப்பிடக்கூடாது வழக்கம் போல் கோபத்தை காட்டிவிட்டு சென்று விடுகிறார் மீனா உண்மையாலுமே அவங்க என் மேல பாசமாய் இருக்கிறார்கள் என்று இரண்டு நிமிடம் அவ்வளவு சந்தோஷமா இருந்தது என்று சொல்லி கண்கலங்குகிறார் மறுபக்கம் சீதாவின் மாமியார் வந்து கோவிலில் சந்திராவை சந்தித்து பேச என்ன பேசிக் கொள்கின்றனர்?அதற்கு சந்திராவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update 06-08-25
jothika lakshu

Recent Posts

மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள்..!

மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…

5 hours ago

தாய்மை குறித்து மனம் திறந்து பேசிய சமந்தா.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…

11 hours ago

மதராசி : 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

11 hours ago

சிம்பு 49 : ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்கள்.!!

சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…

12 hours ago

மனோஜ் சொன்ன வார்த்தை, மீனா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…

16 hours ago

மாதவி கேட்ட கேள்வி, சூர்யாவிடம் நந்தினி சொன்ன விஷயம்..வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

16 hours ago