siragadikkaaasai serial episode update 04-11-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.ரோகினி இடம் மனோஜ் ரொமான்ஸ் பண்ணி கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து கதவை தட்டி கொஞ்ச நேரம் மனோஜ் என்று கதவை திறக்க தயவுசெய்து பாட்டு பாடாதீங்க காதுல ஊசி வச்சு குத்துற மாதிரி இருக்கு என்று சொல்லி விட்டு சென்று விடுகிறார் பிறகு நான் அப்படியா ரோகினி பாடுறேன் என வந்து கேட்க அப்படி எல்லாம் இல்ல மனோஜ் என்று சொல்கிறார் அப்போ நான் பாடட்டுமா என்று கேட்க வேண்டாம் என்று சொன்னவுடன் கவிதை சொல்லுகிறார் பிறகு மீண்டும் இருவரும் நெருங்கப் போக அந்த நேரத்தில் ரோகினிக்கு போன் வருகிறது யார் ரோகிணி இந்த நேரத்துல என்று கேட்க ரோகினி போனை பார்த்துவிட்டு அந்த 275 வீட்டுல வாங்குன ஆர்டர் காகத்தான் பண்றாங்க என்று சொல்லி சமாளித்துவிட்டு எனக்கு கொஞ்சம் தண்ணி வேணும் என்று சொல்ல மனோஜ் நானே இப்ப எடுத்துட்டு வரேன் என்று சொல்லி போகும்போது அதற்குள் போனை எடுத்து எதுக்குமா இப்படி பண்ணிக்கிட்டு இருக்க போனை என்று கேட்க நான் கிரிஷ் பேசுறமா எனக்கு தூக்கம் வரல நீங்க வாங்க என்று சொல்லுகிறார் என்னால இப்ப வர முடியாது கிருஷ் கண்டிப்பா வரேன்னு சொல்லி போனை வைக்கிறார்.
பிறகு மனோஜ் ரோகினி இருவரும் சந்தோஷமாக இருக்க மறுநாள் காலையில் நீத்து ஹோட்டல் காலியாக இருக்க இரண்டு பேர் மட்டும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றனர் ஆனால் அவர்களும் நீத்துவை கூப்பிட்டு முன்ன மாதிரி டேஸ்டே இல்ல உப்பு காரம் எல்லாம் கம்மியா இருக்கு என்று சொல்ல சரி நம்ம பில் பே பண்ணிட்டு போகலாம் என்று சொல்லுகின்றனர் ஆனால் நீத்து ஃபுட் சரியில்ல தான் நீங்க பே பண்ண வேணாம் என்று சொல்லிவிடுகிறார் பிறகு ரவியிடம் சென்ற இப்ப எல்லாம் முன்ன மாதிரி நம்ம ஹோட்டலுக்கு கஸ்டமர் வர்றது கிடையாது அதே மாதிரி ஃபுட்டும் சரி இல்லன்னு சொல்றாங்க என்று சொல்ல இது புரட்டாசி மாசம் நீத்து ஒரு மாசம் இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல அப்போ உங்க வைஃப் சுருதி ஹோட்டலுக்கு மட்டும் எப்படி அவ்வளவு பேர் போவாங்க என்று சொல்லி நீங்க உங்க வைப் ஹோட்டல் நல்லா போகணும்னு இப்படி பண்றீங்களே என்று கேட்டு விட ரவிக்கு கோபம் வந்து விடுகிறது நான் எதுக்காகவும் யாருக்காகவும் இப்படி பண்ண மாட்ட என்னோட தொழிலை நான் நேர்மையா தான் இருப்பேன் என்று சொல்லி கோபப்பட்டவுடன் உடனே நீத்து நான் சும்மா விளையாட்டுக்கு சொன்ன ரவி தப்பா நினைச்சுக்காதீங்க என்று சொல்லிவிட ரவி சென்று விடுகிறார்.
மறுபக்கம் முத்து மீனாவிடம் போனில் பூ கொடுத்து இருக்கியா மீனா என்று கேட்க ஆமாம் என்று சொல்லுகிறார் நம்ம முருகனுக்கும் வித்யாவுக்கும் விருந்து வச்சிடலாம் என்று பேசிக் கொண்டிருக்க விஜயா இதை கவனித்து விடுகிறார் ஃபோனை வைத்தவுடன் யார் வீட்டில் யாருக்கு விருந்து வைக்கிறது அவங்க என்ன நம்ம சொந்தக்காரரா என்று சொல்ல முருகன் எனக்கு பிரண்டு வித்யா மீனாவுக்கு பிரண்டு பார்லர் அம்மாவுக்கும் பிரண்டு தானே என்று சொன்னால் மனோஜ் ரோகினி வருகின்றனர் ஆனால் விஜயா இது என்னோட வீடு யாருக்கோ விருந்து வைக்க நான் ஒத்துக்க மாட்டேன் என்று முடிவோடு இருக்கிறார். வேறு வழி இல்லாமல் முத்து சரினா ஹோட்டலில் வைத்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட உடனே ரோகினி ரூமுக்கு வந்து வித்யாவுக்கு போன் போட்டு முத்து விருந்து வைக்கப் போகும் விஷயத்தையும் விஜயா சொன்ன விஷயத்தை சொல்லி அவங்க கிட்ட நீ எதுவும் உளறி வச்சிடாத இந்த மீனாவுக்கு அடுத்தவங்க வாழ்க்கையில என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிறது தான் வேலை என்று சொல்ல நான் இதுவரைக்கும் அப்படி ஏதாவது உளறி இருக்கேனா என்று கேட்கிறார். அதுவும் இல்லாம உன்ன பத்தி சொல்ல கூடாதுன்னு ஸ்ரீராமஜெயம் மாதிரி ரோகிணி பத்தி சொல்ல கூடாதுன்னு எல்லாம் என் மனசுல சொல்லிக்கிட்டே இருக்க முடியாது நான் ஜாலியா என்ஜாய் பண்றதுக்காக போறேன் அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார்.
பிறகு ரோகினி கிருஷ் சந்திக்க மகேஸ்வரி வீட்டுக்கு வர ரோகினி இடம் ரேங்காட் பார்த்து நல்ல மார்க் எடுத்திருக்கிற ரொம்ப நல்ல விஷயம் என்று சொல்லி பாராட்டுகிறார் பிறகு என்ன SA எழுதி சொல்லி இருக்காங்கம்மா ஆனா என்னால எழுத முடியல என்று சொல்ல ஏன் நீ தான் நல்லா படிக்கிற இல்ல என்னாச்சு என்று கேட்க அது அப்பாவை பத்தி சொல்லி இருக்காங்க அம்மா என்று சொல்லுகிறார். இதற்கு ரோகிணி என்ன சொல்லுகிறார்? அதற்கு கிரிஷ் பதில் என்ன?க்ரிஷ் பாட்டி என்ன பேசுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.
லெமன் கிராஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஜோதிகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜோதிகா.…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மகேஸ்வரி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
Kanaga Lyrical Video , Non-Violence , Metro Shirish,Shriya Saran , Yuvan Shankar Raja , Ananda…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…