மீனாவின் மனசாட்சி சொல்லும் விஷயம்,பார்வதி சிவனைப் பார்த்து கடுப்பாகும் விஜயா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா குற்ற உணர்ச்சியில் இருக்க, மனோஜ்க்கு ஆர்டர் கிடைத்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா கிச்சனிலிருந்து கொண்டு ரோகினி பற்றிய உண்மை தெரிந்ததையும் உண்மையை சொன்னால் தற்கொலை செய்து கொள்வேன் என்று சொல்லி பிளாக்மெயில் பண்ணிய விஷயத்தையும் யோசித்து கொண்டு இருக்க ரோகிணி வந்து ஆன்ட்டி காபி கேட்டாங்க மீனா என்று சொல்லுகிறார் உடனே உனக்கு எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இல்லல்ல மாமா அன்னிக்கு என்ன சொன்னாரு நம்ம மனசுக்கு பிடிச்சவங்க குடும்பத்துக்கிட்டே உண்மையை மறைக்காத விட துரோகம் வேற எதுவுமே இல்லைன்னு சொன்னாரு எனக்கு குற்ற உணர்ச்சில நான் தவிச்சுக்கிட்டு இருக்கேன் என்று சொல்ல உடனே ரோகிணி வழக்கம்போல் நீங்க அப்படி சொன்னீங்கன்னா நானும் கிருஷ் சாகறது தவறு வேற வழியில்லை என்று சொல்ல உடனே மீனா கோபப்பட்டு என்ன என்ன பிளாக்மெயில் பண்றியா நான் உனக்காக எல்லாம் ஒன்றும் பார்க்கல கிரிஷ்க்காக மட்டும் தான் யோசிக்கிறேன் என்று சொல்லுகிறார். நான் உங்கள நம்புற மீனா என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் பார்வதி கதை சொல்லிக் கொண்டிருக்க சிவன் வீடியோ இருக்கிறார் உடனே கதை முடிந்த பிறகு பேசிக் கொண்டிருக்க விஜயா வருகிறார். இருவரும் ஷுவ் பாருவை என்று செல்லப் பெயர் வைத்து கூப்பிட்டுக்கொள்வதை பார்த்து விஜயா கடுப்பாகிறார் உடனே சேனலுக்கு 50000 வியூஸ் வந்ததனால் அதனை கேட்டு கொண்டாடுவதற்காக சிவன் கேக்கை வாங்கிக்கொண்டு சர்ப்ரைஸ் ஆக வந்துள்ளார். உடனே யோகா கிளாசுக்கு வரும் அனைவரும் வந்துவிட பார்வதியின் கதையை பாராட்டி பேச விஜயா கடுப்பாகிறார் கொஞ்ச நேரத்தில் சிந்தாமணி அவருடைய மகளை அழைத்து வந்து அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு யோகா கிளாசில் சேர்க்க போகும் விஷயத்தை சொல்ல பார்வதி கல்யாணம் ஆகாதவங்களெல்லாம் விஜயா சேர்க்க மாட்டார் என்று சொல்ல அதெல்லாம் பரவாயில்லை இப்பல்லாம் கல்யாணம் ஆனவங்களா தான் நம்ப முடிய மாட்டேங்குது என்று சொல்லுகிறார்.

சிந்தாமணியின் மகள் பார்வதியை பெருமையாக பேச விஜயா கடுப்பாகி அனைவரும் சென்றவுடன் சிந்தாமணி இடமே உங்களை பிரிக்கறதுக்கு ஏதாவது ஒன்னு பண்ணனும் என்று சொல்லுகிறார் மறுபக்கம் மீனாவின் மனசாட்சி வந்து உண்மையை வீட்டில் சொல்லுமாறு சொன்னார் என்னால இரண்டு உயிர் போகணுமா என்று கேட்கிறார் அவர் உண்மைக்காக சொல்லல அவள சாகமாட்டா பயத்துல மிரட்டிட்டு இருக்கா என்று சொல்ல மீண்டும் மீண்டும் மனசாட்சி வந்து மீனா குடும்பத்தை ஏமாத்துற மாதிரி இருக்கும் உன் மாமனாரும் புருஷன் நினைச்சு பாரு என்று சொல்ல ஒன்றும் தெரியாமல் மீனா தவிக்கிறார்.

மனோஜ் மற்றும் ரோகினி வந்து காண்ட்ராக்ட் விஷியத்தை பற்றி பேச வருகின்றனர் அங்கு மனோஜ் என்ன சொல்லுகிறார்?ரோகிணி என்ன செய்யப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.


siragadikka asai serial promo update 17-11-25
jothika lakshu

Recent Posts

Machakalli Lyrical Video

Machakalli Lyrical Video | Renigunta 2 | Johnny | Shali Nivekas | Manu Ravichandran

3 hours ago

சமூக வலைதளங்களில் இருந்து விலகியது ஏன்? மனம் திறந்த ஐஸ்வர்யா லட்சுமி!

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. திரைத்துறையில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், சமூக…

4 hours ago

பாலா இயக்கத்தில் விஜய் சேதுபதி.. எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் புதிய கூட்டணி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது…

4 hours ago

ஜெயிலர் 2 சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக…

4 hours ago

டோரதி மனதில் ஆழமாகப் பதிந்தது.. படக்குழுவை பாராட்டிய மாரி செல்வராஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தைப்…

4 hours ago

சிபிராஜ் தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம்.. ரசிகர்களிடம் ஆதரவு கேட்ட நடிகர்

தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ், ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து வித்தியாசமான…

4 hours ago