விஜயா சொன்ன வார்த்தை,புலம்பும் முத்து,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா கோபப்பட, சத்தியாவிடம் சீதா பேசி உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பார்வதி சொல்லும் கதையை கேட்டு மீனா மெய் மறந்து நிற்கிறார் யார்கிட்டயும் உண்மையை மறைக்கக்கூடாது அது இருட்டில் இருக்கும் நிழல் போன்றது வெளிச்சம் வந்தா கண்டிப்பா வெளியே வந்துடும் என்று சொல்லிக் கொண்டிருக்க கதை முடிந்தும் மீனா அமைதியாக இருக்கிறார். பார்வதி கதை எப்படி இருக்கு மீனா என்று கேட்க உரைக்கிற மாதிரி சொன்னீங்க என்று சொல்லுகிறார் உடனே விஜயா வந்து இவர்களை பார்த்துவிட்டு நீங்க என்னடி பண்ணிக்கிட்டு இருக்க இப்படி ஊர் சுத்த தான் வீட்டை விட்டு போனியா என்று கேட்க பார்வதி மீனா வீட்டை விட்டு போயிட்டாளா என்று கேட்க ஆமா இன்னைக்கு என்ன உன்னால் இது நடக்கும்னு நான் நினைச்சுட்டு தான் இருந்தேன் இவ வராம இருந்தாலே நிம்மதி தான் என்று சொல்ல மீனா சென்று விடுகிறார்.

உடனே சிந்தாமணி மீனாவையும், முத்துவையும் ஒரு சாமியார் கிட்ட பார்த்தேன் ஒருவேளை மீனாவுக்கு பேய் புடிச்சிருக்குமா என்று சொல்ல உடனே பார்வதி இதை கவனித்து அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல விஜயாவை பார்த்தால் எப்படிப்பட்ட பேய் ஓடிடும் என்று சொல்லுகிறார்.முதல்ல இது உங்கள பிரிக்கிறதுக்கு ஏதாவது பண்ணனும் என்று பிளான் போடுகின்றனர் மறுபக்கம் மீனா அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருக்க அவரது அம்மா வந்து சாப்டியா என்று கேட்க வேண்டாம் என்று சொல்லுகிறார் கஷ்டத்தை தாங்கறதுக்காவது கொஞ்சம் சாப்பிடணும் கொஞ்சம் ஆவது சாப்பிடு என்று சொல்லுகிறார். உடனே சீதா மற்றும் சத்யா இருவரும் வருகின்றனர் அவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் ஸ்ருதி வருகிறார். சந்திராவின் காபியை குடித்துவிட்டு ரோகிணி அங்க சமைச்சுகிட்டு இருக்காங்க வாயிலேயே வைக்க முடியல அதுக்காகவே நான் சீக்கிரம் வேலைக்கு போயிட்டேன் என சொல்லிக்கொண்டு இருக்கிறார் பிறகு உங்க ரெசிபி ஏதாவது சொல்லுங்க நான் வீடியோ எடுத்துக்கிறேன் என்று சொல்லி சந்திராவை அழைத்துச் செல்ல சத்யா மீனாவிடம் மாமா மேல எந்த தப்பும் இருக்கிற மாதிரி தெரியல சின்ன விஷயத்தை நீதான் பெருசாக்கி கிட்டு இருக்க என்று சொல்லுகிறார்.

அப்ப என் மேல தான் தப்பா என்று கேட்க நான் அப்படி சொல்லல என்று சொல்லுகிறார் உங்களுக்கு நான் இருக்கிறது பிடிக்கலைன்னா சொல்லுங்க நான் வேற எங்கேயாவது போய்டுறேன் ஆனா அந்த வீட்டுக்கு மட்டும் போக மாட்டேன் என்று சொல்ல உன்னை யாரு இப்ப அந்த வீட்டுக்கு போக சொன்னது என்று சத்யா சொல்ல உடனே ஸ்ருதி வந்துவிட்டு இந்த பிரச்சினையை விட மாறாது ஏதாவது சொல்யூஷன் தேடுங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் செட்டில் முத்து நண்பர்களுடன் உட்கார்ந்து கொண்டு திடீரெனாக எப்படிடா வீட்டை விட்டு போகலாம் என்று கோபப்பட்ட அனைவரும் அலறுகின்றன. இவன் என்னடா சும்மாவே சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்கா என்று சொல்ல கூட இருக்கும் சக நண்பர்களும் அவர்கள் பொண்டாட்டி கோச்சிக்கிட்டு போன விஷயத்தை சொல்ல அப்போ எல்லார் வீட்லயும் இப்படித்தான் இருப்பாங்களா என்று சொல்லுகிறாள் இப்ப என்ன இந்த பிரச்சனைக்கு உனக்கு முடிவு தெரியும் அவ்வளவு தானே என்று சொல்லிவிட்டு செல்வம் தனியாக கூப்பிடுகிறார் சண்டை வந்தால் அதை உடனே முடித்து விடனும் காலையில சண்டை வந்தா நைட்டுக்குள்ள தீர்த்திடனும் நைட் சண்டை வந்தால் தூங்கி எழுந்திருக்கும் போதே பிரச்சனை இல்லாம இருக்கணும் இப்ப என்ன உனக்கு உன் பொண்டாட்டி வீட்டுக்கு வரனும் அவ்வளவுதானே என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு என்று சொல்லிவிட்டு அழைத்துச் செல்கிறார்

மறுபக்கம் சத்தியா ரேகாவை கூட்டிக்கொண்டு சீதா வேலை செய்யும் ஹாஸ்பிடலுக்கு வருகிறார் சீதாவை சந்தித்து சத்யா என்ன பேசுகிறார்? அதற்கு சீதாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

எந்தவிதமான இசையையும் உருவாக்கும் திறன் எனக்கு உள்ளது..இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேச்சு.!!

தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் போன்ற பல திரைப்படத்துறையில் இசையமைப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாம் சி.எஸ் இவர்…

2 hours ago

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய அப்டேட்

விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…

19 hours ago

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu!

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…

19 hours ago

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘SIGMA’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்​யின் கடைசிப்படமாக…

19 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! துபாயில் இருந்து கடந்த மார்ச்…

19 hours ago

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார் சென்னை சர்​வ​தேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி…

20 hours ago