சீதா சொன்ன வார்த்தை, கிரிஷ் மீது கோபப்படும் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் எடுத்த முடிவால் ரோகினி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா கிருஷுக்கு சாப்பாடு ஊட்டி கொண்டு இருக்க விஜயா இவன் பாட்டிக்கு தேவையில்லை தான் விட்டுட்டு போயிட்டா இந்த முத்து வேற அவங்களுக்கு தேடி போயிருப்பா அவளை எப்படி கண்டுபிடிக்க முடியும் அவங்க அம்மா ஃபாரின் போயிட்டாளா இவங்க இங்கே எடுத்துட்டு வந்து வச்சு சாப்பாடு ஊட்டிக்கிட்டு இருக்காங்க எப்படி திங்குது பாரு என்றெல்லாம் விஜயா பேச அண்ணாமலை அமைதியாக இருக்கிறார் இப்ப என்ன நான் சொன்னவுடனே சாப்பிடாம போய்ட போறானா என்று கேட்க கிரிஷ் சாப்பாடு வேண்டாம் என சென்று விடுகிறார். பிறகு அண்ணாமலை உனக்கு என்ன பேசணும்னு தெரியாதா எப்ப பார்த்தாலும் இப்படியே மனசு கஷ்டப்படுற மாதிரி பேசுவியா என்று கேட்க இது என்னோட வீடு என்று சொல்ல இது கல்யாணம் ஆகி நீ இதோட நூறு வாட்டிக்கு மேல சொல்லிட்டு இருப்ப எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது என்று சொல்லுகிறார்.

அவனை எடுத்துட்டு போய் ஆசிரமத்துல விடுங்க அதுக்கப்புறம் அவங்க சொந்தக்காரர் ஏதாவது வந்தால் நம்மள தானே கேள்வி கேப்பாங்க என்று சொல்ல மனோஜம் இந்த பையன் இந்த வீட்ல இருக்க கூடாது என்ற உறுதியாக சொல்லுகிறார். உடனே அண்ணாமலை உன்னையும் ஒரு நாள் முதியோர் இல்லத்தில் எடுத்துக் கொண்டு போய் விடுவாங்க என்று சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார் அதுவும் மனோஜ் தான் எடுத்துட்டு போய்விடுவான் என்று சொன்னவுடன் அப்படி எல்லாம் நான் பண்ண மாட்டேன் என்று சொல்லுகிறார். சரி இதுக்கு ஏதாவது ஒரு முடிவு கட்டலாம் என மனோஜ் ரோகினிடம் சொல்லி அழைத்து வருகிறார். மறுபக்கம் கிரிஷ் அழைத்துக் கொண்டு மீனா சந்திரா பூக்கடைக்கு வர அவங்க சீதா சத்யா என அனைவரும் இருக்கின்றனர்.

மீனா நடந்த விஷயங்களை அவரது குடும்பத்தினரிடம் சொல்லுகிறார் கிருஷ் விளையாடிக் கொண்டு இருக்க மீனா இவன பத்தின உண்மை எல்லாமே மர்மமாக இருக்கு. சீதா போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாமா இவர்கிட்ட சொல்லி சொல்ற சொல்ல மீனா அதெல்லாம் வேண்டாம் என சொல்லுகிறார் சத்யா நான் வேணா ஒரு ஐடியா சொல்றேன் அக்கா உங்களோட போட்டோவை அனுப்பி விடு சோசியல் மீடியால தெரிஞ்சவங்க கிட்ட ஷேர் பண்ணலாம் அவங்க தெரிஞ்சா ஃபோன் பண்ணுவாங்க என்று சொல்ல இது நல்ல ஐடியாவா இருக்கு நான் போட்டோ ரெடி பண்ணிட்டு சொல்றேன் என்ன சொல்லுகிறார். உடனே சீதா ஒரு நல்ல விஷயம் அக்கா அவருக்கு அடுத்த கிரேட் ப்ரோமோஷன் கிடைக்கப்போகுது என்று சொன்ன அனைவரும் சந்தோஷப்படுகின்றனர் பிறகு கிருஷ் நம்ம வீட்டுக்கு போகலாம் ஹோம் ஒர்க் எழுதணும் என்று சொன்ன இருவரும் கிளம்புகின்றனர்.

மறுபக்கம் மனோஜ் ரோகிணி இருவரும் ஓட்டலில் உட்கார்ந்து கொண்டிருக்க மனோஜ் டென்ஷன் ஆக இருக்க ரோகிணி எப்படி இருக்க என்று கேட்கிறார். கொஞ்ச நேரத்தில் ஸ்ருதியும் ரவியும் வர ரவி நீ என்னை எங்க இருக்க என்று கேட்கிறார் ரோகிணி தான் வர சொன்னாங்க என்று சொல்ல சரி வா உள்ள போகலாம் என்று இருவரும் உள்ளே வருகின்றனர். எதுக்குடா இப்போ வர சொன்னேன் என்று கேட்க எல்லாம் அந்த கிரிஷ் பத்தி பேச தான் அவன் அந்த வீட்ல இருக்கிறது அம்மாவுக்கு பிடிக்கல அதுவும் இல்லாம அவன பெத்தவங்களுக்கும் அவங்க பாட்டிக்குமே அக்கறை இல்லாதப்போ நம்ம எதுக்கு வீட்ல வச்சுக்கணும் அது நம்மளுக்கு எப்ப இருந்தாலும் பிரச்சனை தான் கொடுக்கும் என்று சொல்லுகிறார்.

அந்த முத்து எப்படியும் கிரிஷ் வீட்ல இருக்கலாமா வேணாமா ஒரு ஓட்டு கணக்கு எடுப்பான் அப்போ நீங்க இருக்க கூடாதுன்னு எனக்கு சப்போர்ட் பண்ணனும் என்று சொல்ல அப்போ இதுக்கு தான் கூப்பிட்டியா என்று கேட்கிறார் அவங்க பாட்டியும் தொலைந்து போயிட்டாங்கனா அந்த பையன் எங்க போவான் என்று சொல்ல தொலைஞ்சு எல்லாம் போகல வேணும்னே விட்டுட்டு போயிருக்காங்க அவங்க எப்படி திரும்ப வருவாங்க என்று சொல்ல சுருதி அவங்க அம்மாவ வேணா கண்டுபிடிக்கலாம் என்று சொல்ல ரோகினி அதிர்ச்சி அடைகிறார். ஒருவழியாக மனோஜ் கிரிஷ் இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக சொல்லிவிடுகிறார்.

பிறகு ரவி சுருதி என்ன முடிவெடுக்கின்றனர்? வீட்டுக்கு வந்த முத்து என்ன கேட்கிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update 12-08-25
jothika lakshu

Recent Posts

Kadhal Reset Repeat – Official Teaser

Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…

13 hours ago

அப்பா அம்மா பேச்சை கேளுங்க சந்தோஷமா இருங்க.. கேபிஒய் பாலா கொடுத்த அட்வைஸ்..!

தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…

14 hours ago

போலீஸிடம் இருந்து தப்பிய சூர்யா, நந்தினி செய்த வேலை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

14 hours ago

பெண்கள் எங்கள் எதை கொடுத்தாலும் அதை இரண்டு மடங்காக திருப்பிக் கொடுப்பார்கள்.. கீர்த்தி சுரேஷ் பேச்சு.!!

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…

14 hours ago

Vaan Vaan Song

https://youtu.be/9Qyv0EH4QSQ?si=ShoB3XY3-utmKKO2

17 hours ago

பத்திரத்தை கொடுத்து பணத்தை வாங்கிய மனோஜ் விஜயா.. ரவியை பிளாக் மெயில் பண்ணும் நீத்து.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…

20 hours ago