மீனாவுக்கு புது பைக் வாங்கிய முத்து, ஹோட்டலுக்கு திறப்பு விழா நடத்திய ஸ்ருதி.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவிற்காக ஷோரூமுக்கு சென்று எலக்ட்ரிக் பைக் பார்த்து வாங்குகிறார் பிறகு கோவிலில் வைத்து வண்டிக்கு பூஜை பண்ணி விட்டு மீனாவை பைக் ஸ்டார்ட் பண்ண சொல்ல சத்யா மற்றும் சந்திராவை கூட போகச் சொல்லுகிறார் முத்து ஆனால் நீங்கள் ரொமான்டிக்காக ஒரு ரவுண்டு போயிட்டு வாங்க மாமா என்று சத்யா சொன்ன அப்படியா என்று சொல்லிவிட்டு முத்து மீனாவின் பின்னாலும் உட்கார்ந்துகிட்டு இருவரும் பைக்கில் வருகின்றனர் மீனா வரும்போது சத்தமே கேட்கலைங்க நல்லா இருக்கு என்று சொல்லி பேசிக்கொண்டு வர கொஞ்ச நேரத்தில் போலீஸ்காரர் நிறுத்தச் சொல்லுகிறார். உடனே மீனா எங்களுக்கு லைசென்ஸ் இருக்கு எல்லாமே இருக்கு ஹெல்மெட் போட்டிருக்கோம் நான் ஸ்லோவா தான் வந்தேன் என்று சொல்ல என்ன மீனா எல்லாமே கரெக்டா பேசுற என்று சொல்ல எப்பவுமே இதைத்தானே கேட்பாங்க என்று சொல்லுகிறார் அதெல்லாம் சரிதாம்மா மாலை நம்பர் பிளேட் மறைச்சு இருக்கீங்க என்று சொல்ல முத்து இப்பதான் சார் பூஜை போட்டோ எடுத்துட்டு வரும் என்று சொல்ல அதெல்லாம் எங்களுக்கு தெரியாது ரூல்ஸ் அப்படித்தான் இருக்கு என்று சொல்லி ஃபைன் கட்ட சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார்.

கொஞ்ச நேரத்தில் அருண் வர இதுக்கப்புறம் பேச்சு வார்த்தையே இல்ல பைன் கட்டிதான் ஆகணும் என்று முத்து சொல்லிவிட அருண் என்ன பிரச்சனை இன்றைக்கு நம்பர் பிளேட் மாறிடுச்சு மாலை போட்டு இருக்காங்க என்று சொல்ல சரி விட்டுடு என்று சொல்லுகிறார் உடனே புது வண்டி வாங்கி இருக்கீங்களா நல்லா இருக்கு என்று சொல்லுகிறார் என்று சொல்ல இந்த பைக் நல்லா தான் இருக்கு வாங்கி கொடுங்க என்று சொல்லு பார்க்கலாம் என்று சொல்லுகிறார் சரி மீனா நம்ம கிளம்பலாம் என்று சொல்லி இருவரும் கிளம்பி விடுகின்றனர்.

மறுபக்கம் ஸ்ருதியின் ஹோட்டலுக்கான இனாகரேஷன் பங்க்ஷன் பிரமாண்டமாக நடக்கிறது. குடும்பத்தினர் அனைவரும் பங்க்ஷனில் கலந்து கொள்ளுகின்றனர். சீதா மீனாவின் குடும்பத்தினர் என அனைவரும் கலந்து கொள்ளுகின்றன முத்து டெக்ரேசன் எல்லாம் சூப்பரா பண்ணி இருக்காங்க என்று சொல்ல மறுபக்கம் மனோஜ் ரோகினி இடம் நான் ஏதோ சின்ன ஹோட்டல்னு பார்த்தா பெருசா தான் ஆரம்பிச்சிருக்காங்க என்று சொல்ல ரோகிணி அவளுக்கு சப்போர்ட் பண்றதுக்கு அம்மா அப்பா இருப்பாங்க நமக்கு யார் இருக்காங்க என்று சொல்ல நம்மளும் பிசினஸ் தான பண்றோம் என்று சொல்லுகிறார்கள் உடனே அந்த பணக்கார பைத்தியம் எவ்வளவு நாளைக்கு இதை மெயின்டெயின் பண்ண போறேன்னு தெரியல என்று மனோஜ் சொல்லுகிறார்.

முத்துமீனா சீதா அணைவரும் செல்பி எடுத்துக் கொண்டிருக்க ஸ்ருதியின் அம்மா அப்பா வந்து இறங்குகின்றனர் உடனே நக்கல் அடிக்கும் வரை பேசவும் பதில் மீனா பதிலடி கொடுக்கிறார் கொஞ்ச நேரத்தில் உள்ள சென்ற அனைவரும் பேசிக்கொண்டிருக்க நீத்து வந்து சுருதிக்கு வாழ்த்து சொல்லிவிட்டு பேசிக் கொண்டிருக்க ஸ்ருதியின் அம்மா அப்பா கடுப்பாகின்றனர். கொஞ்ச நேரத்தில் செஃப் அழைத்து குடும்பத்தினரிடம் அறிமுகம் செய்து வைத்துக் கொண்டு இருக்க பார்வதியின் பிரண்டு அவரது கணவர் வர முத்து நீங்க என்ன சார் இங்க என்று கேட்க இங்க சேப்பாவ வேலை செய்யப் போற ஆனந்தோட அத்தை மாமா என்று சொல்ல அவரும் அழைத்து வந்து அறிமுகம் செய்து வைக்க ஸ்ருதியும் அவர்களை வரவேற்கிறார். பிறகு அண்ணாமலை ரிப்பன் கட் பண்ணி ஹோட்டலை திறந்து வைக்க பிறகு அனைவரும் விளக்கேற்றி தொடங்கி வைக்கின்றனர்.

பிறகு சுருதி கல்லாவில் உட்கார முத்து லட்டு தட்டை தூக்கிக் கொண்டு வந்து வருமானம் வர வைக்க வேண்டும் என்று சொல்லி ஸ்ருதி எதிரில் வைக்கிறார் முதல்ல நீ வியாபாரம் பண்ணுப்பா என்று அண்ணாமலை இடம் சொல்ல ஒரு லட்டு எவ்வளவுமா என்று கேட்கிறார் நூறு ரூபாய் என்று சொல்ல ரொம்ப காஸ்ட்லி லட்டா இருக்கும் போல என்று சொல்லி அனைவரும் சிரிக்கின்றனர்.பிறகு குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் லட்டு ஊட்டி விடுகிறார். மறுபக்கம் கோகிலாம் மீனா விடம் பேசிக் கொண்டிருக்கும் அவர் என்ன சொல்லுகிறார்?சீதாவுக்கு என்ன உண்மை தெரிய வருகிறது? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update 10-10-25
jothika lakshu

Recent Posts

எந்தவிதமான இசையையும் உருவாக்கும் திறன் எனக்கு உள்ளது..இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேச்சு.!!

தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் போன்ற பல திரைப்படத்துறையில் இசையமைப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாம் சி.எஸ் இவர்…

8 minutes ago

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய அப்டேட்

விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…

18 hours ago

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu!

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…

18 hours ago

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘SIGMA’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்​யின் கடைசிப்படமாக…

18 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! துபாயில் இருந்து கடந்த மார்ச்…

18 hours ago

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார் சென்னை சர்​வ​தேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி…

18 hours ago