siragadikka asai serial episode update 09-10-25
மனோஜை ரோகிணி திட்டி உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிற்கு பைக் வாங்கி கொடுக்க அண்ணாமலை பணம் கொடுப்பதாக சொல்லுகிறார் உடனே விஜயா இன்னும் உங்ககிட்ட அவ்வளவு பணம் இருக்கா என்று கேட்க யாரும் கொடுக்க வேண்டாம் அப்பா நானே பார்த்துக்கொள்கிறேன் என்று முத்து சொல்லுகிறார் உடனே ரவி நான் ரூ.5000 தரேண்டா என்று சொல்ல உடனே விஜயா பாரு சுருதி எப்படி காசை வாரி இறைக்கிறானு என்னன்னு கேளு என்று சொல்ல உடனே சுருதி ஆமா கரெக்டா நீ யார் தந்த நானும் 5000 தருவேன் என சொன்ன விஜயா அதிர்ச்சி அடைகிறார். பிறகு சரி நம சுருதி சொன்ன மாதிரி ஒரு எலக்ட்ரிக் பைக் வாங்கிடலாம் என்று முடிவெடுத்து விட்டு அனைவரும் சென்று விடுகின்றனர் பிறகு ரூமுக்கு வந்த ரோகிணி மனோஜ் மீது கோபமாக பேசுகிறார். இப்போ எனக்கு ஐம்பதாயிரம் கொடுத்த விஷயத்தை உங்க அம்மா கிட்ட சொல்லி ஆகணுமா அவங்க எப்படி பேசுவாங்கன்னு உனக்கு தெரியாதா என்று கேட்கிறார்.
இல்ல ரோகினி அந்த பத்தாயிரத்து சமாளிக்கிறதுக்கு செலவையும் சொல்லி தான் ஆகணும் என்று சொல்ல உனக்காக நான் எதுவுமே பண்ணவில்லையா மனோஜ் எப்ப பார்த்தாலும் ஷோரூம் ல தான இருக்கேன் இப்போ மீனா வண்டிய தொலைச்ச உடனே முத்து அதை வாங்கி கொடுக்க பார்க்கிறார். நீ இவ்வளவு படிச்சிருக்கியே தவிர முத்து சொல்ற மாதிரி உனக்கு என்னை ஆரம்பிக்க நீயும் என்னை நோக்கி நீ அப்படியே சொல்ற என்று கேட்க நான் அதுக்காக சொல்லல மனோஜ் மீனாக்கா இந்த வீட்ல எல்லாரும் ஓடி ஓடி ஹெல்ப் பண்றாங்க எனக்காக இந்த வீட்டில யாரும் பேச மாட்டாங்க ஹெல்ப் பண்ண மாட்றாங்க அப்போ என்னோட மனநிலை எப்படி இருக்கும் என்று கஷ்டப்பட்டு பேசுகிறார். மறுபக்கம் சுருதியின் அம்மாவும் அப்பாவும் ரவி வேலை செய்யும் ஹோட்டலுக்கு சென்று பேசுகின்றனர். எதுக்கு ஸ்டுடியோ ஓபன் பண்ற ஹோட்டலுக்கு வர மாட்டேங்கறீங்க மாமனார் பணத்துல வரக்கூடாதுன்னு நினைக்கிறீங்களா என்று கேட்க அப்படி எல்லாம் எதுவும் இல்ல அங்கிள் நான் என்னோட சொந்த காசுல உழைச்சு முன்னேறுவோம் என்று நினைக்கிறேன் என்று சொல்ல உடனே ஸ்ருதியின் அப்பா எனக்கு இருக்கிறது ஒரே பொண்ணு தான் என்னோட ப்ராப்பர்ட்டில் இருக்கிற எல்லா உரிமையும் அவளுக்கு இருக்கிற மாதிரி உங்களுக்கும் இருக்கு என்று சொல்ல ரவி நான் எங்க அப்பா கிட்டயே பணம் வாங்க வேண்டாம் முடிவு பண்ணி இருக்கேன் என்று சொல்ல உங்க அப்பாகிட்ட இருந்ததுனா கொடுப்பாரு என்று நாட்களாக பேச எங்க அப்பா எனக்கு அறிவையும் திரு சம்பாதிக்கிற திறமையும் கொடுத்திருக்கிறார் அதுவே போதும் என்று சொல்லுகிறார்
இவர்கள் பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து நீத்து சந்தோஷமாக வந்து உட்கார்ந்து செலக்ட் ஆயிருக்கு நம்ம தான் ஜெயிக்கிறோம் ரவி என்று கை கொடுத்த தொட்டு பேச ஸ்ருதியின் அம்மா அப்பா பார்த்து கடுப்பாகின்றனர். பிறகு நீத்து சென்றவுடன் ரவியிடம் அப்போ நீங்க நான் சொல்றதை கேட்க மாட்டீங்களா என்று கேட்டேன் எப்ப இருந்தாலும் என்னோட முடிவு மாறாது என்று சொல்லிவிடு அவர்கள் சென்று விடுகின்றனர் பிறகு வெளியில் வந்து அந்த பொண்ணு எவ்வளவு மாத்தி வச்சிருக்கான்னு சொல்றது சரிதான் இவங்கள பிரிச்சு ஆகணும் என்று முடிவு எடுத்து சென்று விடுகின்றனர். மறுபக்கம் சுருதி வீட்டில் காத்துக் கொண்டிருக்க என்னாச்சு என்று சொல்ல இதோ கொஞ்ச நேரம் மீனா வந்துருவாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
பிறகு ஸ்ருதி அனைவருக்கும் சாப்பாடு ஹோட்டலில் இருந்து வரவைத்து சாப்பாடு பரிமாறிய அனைவரும் சாப்பிட சாப்பாடு எப்படி இருக்கு என்று கேட்க எல்லோரும் ரவி செஞ்சது போல இருக்கு ரவியோட டேஸ்ட் தான் என சொல்ல ரவி நான் சமைக்கல என்று சொல்லுகிறார். இது ரவியோட அசிஸ்டன்ட் சமைச்சது அவங்கள சேப்பா ஹோட்டலுக்கு அப்பாயிண்ட் பண்ணலாமா வேணாமா கேக்குறதுக்காக தான் ஃபுட் சமைச்சு எடுத்துட்டு வர சொன்னேன் என்று சொல்ல ரவி அதனாலதான் என்கிட்ட அவன் டவுட்ஸ் கேட்டுக்கிட்டே இருந்தானா என்று சொல்லுகிறார். உடனே மனோஜ் இது உன்னோட டேஸ்ட் மாதிரியே இருக்குதுடா உன்னோட சீக்ரெட் எல்லாம் எதுக்கு எல்லார்கிட்டயும் சொல்லி தர இன்று சொல்ல முத்து தெரிஞ்ச விஷயத்தை நாலு பேருக்கு சொல்லித்தரது சந்தோஷம் தான் என சொல்லுகிறார்.
பிறகு குடும்பத்தில் இருப்பவர்கள் என்ன சொல்லுகின்றனர்?அதற்கு ஸ்ருதியின் பதில் என்ன? முத்து என்ன செய்கிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள்…
தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் போன்ற பல திரைப்படத்துறையில் இசையமைப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாம் சி.எஸ் இவர்…
விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…
சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்யின் கடைசிப்படமாக…