siragadikka asai serial episode update 06-11-25
ரோகிணி போட்ட திட்டத்தால் வீட்டில் ஆண்கள் சந்தோஷமாக இருந்துள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வித்யா தெரிந்த உண்மைகளை ரோகினி இடம் சொல்ல அவர் அதிர்ச்சியாகி இப்ப என்ன செய்றது நீ முருகன் கிட்ட சொல்லி முத்துக்கு அந்த சவாரி கொடுக்க விடாமல் பண்ணு என்று சொல்ல அப்படியெல்லாம் சொன்னா முருகன் ஒத்துக்க மாட்டாரு கோபப்படுவார் அதனால் நான் சொல்ல மாட்டேன் என்று முடிவு எடுக்கிறார். பிறகு ரோகிணியே கொஞ்ச நேரம் யோசித்து விட்டு நானே முடிவெடுக்கிறேன் என்று சொல்லுகிறார். உடனே என்கிட்ட பாண்டிச்சேரி போறதுக்கு ஒரு கூப்பன் இருக்கு வீட்ல யாரையும் இல்லாம மாமனார் மட்டும் தனியா இருந்தா முத்து அவர விட்டு எங்கேயும் போகமாட்டான் என்று சொல்லி முடிவெடுக்கிறார்.
உடனே விஜயாவுக்கு போன் போட்டு பாண்டிச்சேரி போகப்போகும் விஷயத்தை சொல்லுகிறார் அது லேடிஸ் மட்டும் போக வேண்டிய டிக்கெட் நீங்களும் நானும் ஓகே இன்னொருத்தர் யாரை கூப்பிடலாம் பார்வதி ஆன்ட்டி கூப்பிடுறீங்களா என்று கேட்கிறார். பார்வதி வேண்டாம் அவ அங்கேயும் வந்து கதை சொல்லிக்கிட்டு இருப்பா என்று சொல்ல நான் சுருதியை கேட்டு பார்க்கிறேன் என்று சொல்லி போனை வைக்க ரோகினி சந்தோஷப்படுகிறார் உடனே மகேஸ்வரி ரோகினியை கட்டிப்பிடித்து இது மாதிரி ஷார்ட் டைம்ல இப்படி ஒரு பிளான உன்னால மட்டும் தான் போட முடியும் என்று பாராட்ட இதெல்லாம் எவ்வளவு நாளைக்கு என்று தெரியவில்லை என்று வித்தியா சொல்லுகிறார் உடனே மகேஸ்வரி காசு செலவாகுமே என்ன பண்ண போற என்று கேட்க உடனே மகேஸ்வரி இடமே எனக்கு ஒன்னுனா நீ ஹெல்ப் பண்ண மாட்டியா என்று கேட்க வித்யா சிரிக்கிறார் உடனே மகேஸ்வரியும் வேறு வழி இல்லாமல் தலையாட்டுகிறார்.
ரோகினி துணிகளை பேக் பண்ண மனோஜ் சோகமாக போய் தான் ஆகணுமா ரோகினி இப்பதான் நம்ம லைஃபை ஸ்டார்ட் பண்ணோம் அதுக்குள்ள ரெண்டு நாள் எதுக்கு போகணும் என்று கேட்க டுடேஸ் தான் மனோஜ் கண்டிப்பா சீக்கிரம் வந்துருவேன் நீ அதுக்குள்ள ஷோரூம்ல இருக்கிற வேலையெல்லாம் பாரு என்று சொல்ல, நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவ ரோகிணி ரெண்டு நாளைக்கு தாங்குற மாதிரி ஏதாவது குடுத்துட்டு போ என்று இருவரும் ரொமான்ஸ் பண்ணுகின்றனர். மறுபக்கம் சுருதி பேக்கிங் பண்ணிக் கொண்டிருக்க ரவி நீ போய் தான் ஆகணுமா என்று கேட்கிறார் எதுக்கு இதையே கேட்டுகிட்டு இருக்க என்று கேட்க உனக்கும் எங்க அம்மாவுக்கும் செட்டாகாது என்று சொல்ல அதற்கு சுருதி அவங்க என்கிட்ட எதுவும் பண்ண மாட்டாங்க அவங்களுக்கு வந்து வசதியா இருக்கிறவங்களோட எதுவும் பேச மாட்டாக உங்க அம்மா பேக்ரவுண்ட் வச்சு தான் பழகுவாங்க இதே மீனாவா இருந்தா ஏதாவது சொல்லிக்கிட்டு இருப்பாங்க ரோகிணியே இவ்வளவு நாள் திட்டிக்கிட்டு இருந்தாங்க ஆனா அவங்க ஒரு வருமானத்தை கொடுத்து உடனே ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு பண்ணிட்டாங்க என்று சொல்லுகிறார் என்ன விட எங்க அம்மாவை நீ நல்லா புரிஞ்சு வச்சிருக்க என்று சொல்லுகிறார் பிறகு ஸ்ருதி கிளம்ப நான் போன உடனே ஜாலியா இருப்பேன் என்று சொல்ல நான் ரொம்ப ஜாலியா இருப்பேன் இந்த மூணு நாள் என்று சொல்ல உடனே சுருதி ரவியின் கையை கடித்துவிட்டு சென்று விடுகிறார்.
பிறகு முத்து வீட்டுக்கு வர அண்ணாமலை சோகமாக இருக்கிறார் என்னாச்சுபா என்று கேட்க எல்லாரும் இருந்தா வீடு கலகலப்பா இருக்கும் ஆனா யாரும் இல்லன்னு உன்ன வெறிச்சோடி இருக்கு என்று சொல்ல அந்த நேரம் பார்த்து மீனா போன் போட்டு இருக்கிறார் முதலில் பாட்டியைப் பற்றி முத்து விசாரிக்க பிறகு அனைவரும் பிரசாத் போய் இருக்கும் விஷயத்தை மீனாவிடம் சொல்கிறார் அப்போ மாமா தனியா இருப்பாரே என்று சொல்ல உடனே முத்து நான் இதை யோசிக்காமல் போயிட்டேனே என்று சொல்லிவிட்டு நான் எங்கேயும் போக மாட்டேன் அப்பா கூட தான் இருப்பேன் என சொல்லி விடுகிறார் உடனே அண்ணாமலை நான் என்ன குழந்தையா நீங்க போய் உங்க வேலைய பாருங்க என்று சொல்ல நானும் போக மாட்டேன் ரவி நீ எப்படிடா நானும் போலடா நானும் லீவு சொல்லிடறேன்னு சொல்லுகிறார் மனோஜ் எந்த உடன் மனோஜிடம் கேட்க நீங்க மட்டும் ஜாலியா வீட்ல இருப்பீங்க நான் மட்டும் வேலைக்கு போறேன் சொல்லிவிடுகிறார். பிறகு மூவரும் வீட்டில் என்ன செய்கின்றனர்? ரோகிணி கிரிஷ் பாட்டி இடம் என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஜோதிகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜோதிகா.…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மகேஸ்வரி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
Kanaga Lyrical Video , Non-Violence , Metro Shirish,Shriya Saran , Yuvan Shankar Raja , Ananda…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…