siragadikka asai sangeetha-leonis-as-heroine
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் தமிழில் பெரிய வெற்றியை பெற்றதால் 5 மொழிகளில் ரீமேக் ஆகி வருகிறது.
தமிழில் மீனாவாக நடித்து வரும் கோமதி பிரியா மலையாளத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். அதே போல் அனிலா தெலுங்குவிலும் மாமியாராக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் சீதாவாக நடித்து வரும் சங்கீதா லியோனி வெள்ளித்திரையில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவர் நடிக்க உள்ள படத்திற்கு குற்றம் புதிது என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப் படத்தின் பூஜை சென்னையில் நடந்து முடிந்த நிலையில் சங்கீதா லியோனி இது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Kannamma En Kannamma Video Song | Dhanush & Mamitha Baiju | GV Prakash | Ishari…
Reengara Lyric Video | Nooru Sami | Vijay Antony | Anurag Kulkarani | Balaji Sriram…
டியூட்’, ‘கர’ உள்ளிட்ட தமிழ் படங்கள் மூலம் கவனம் பெற்ற மமிதா பைஜூ, தற்போது தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும்…
நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான சவுந்தர்யா ரஜினிகாந்த், நாகர்கோவிலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பின்னர்…
விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன…
தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் கடந்த 10ஆம் தேதி பதவியேற்றார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய்க்கு பதவிப்…