விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் போட்டு செய்யாத குற்றத்திற்காக குடிகார பட்டம் வாங்கி ஒரு முழுக்க அவமானப்பட்டு காரையும் இழந்து நிற்கும் நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் மீனா முத்துவுக்காக ஆதாரத்தை திரட்ட ஒயின்ஷாப் வருகிறார். அப்போது ஒரு youtube ஒரு பெண்மணியின் குடிக்க வந்து லைன்ல காத்துட்டு இருக்காங்க என்று சொல்லி எவ்வளவு நாளா உங்களுக்கு இந்த குடிப்பழக்கம் இருக்கு என்று கேள்வி எழுப்ப மீனா பளார் என ஆரம்பித்து நாங்க புருஷன் பேரை காப்பாத்துறதுக்காக வந்திருக்கேன் என்று சொல்கிறார்.
அதன் பிறகு ஒயின் ஷாப் ஓனருடன் கெஞ்சி கூத்தாடி வீடியோ ஆதாரத்தை திரட்டி போலீசிடம் ஒப்படைத்து முத்து குடிகாரன் இல்லை என்பதை நிரூபிக்கிறார். இது குறித்த வீடியோ youtube டிரெண்டிங்கில் நம்பர் 2 இடத்தை பிடித்துள்ளது.
Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses
The India Story Official Film Teaser Tamil | Kajal A Kitchlu |Shreyas Talpade |Chettan DK…
கதைக்களம்: 1990-களின் பின்னணியில் நகரும் ‘அனந்தன் காடு’, இலங்கையில் இருந்து தப்பி கேரளாவுக்கு வரும் தமிழீழப் போராளியின் வாழ்க்கையை மையமாகக்…
கதைக்களம்: டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கமித்ரன், கல்லூரி மாணவியான லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மகிழ்ச்சியாக தொடங்கும் அவர்களது…
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி' திரைப்படம், இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றிய பிரம்மாண்ட படைப்பாக…
இந்திய இசையை உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வரும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், அமெரிக்காவின் உயரிய கௌரவங்களில் ஒன்றான…