siragadikka aasai serial upcoming episode promo update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம் முத்து, மீனா கல்யாண நாள் கொண்டாட்டம் நடந்து முடிந்ததை தொடர்ந்து வரும் நாட்களில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் இருக்கிறது இரண்டு ரூம் தான் மூன்று ஜோடி இருக்காங்க ஒரு ஒரு வாரம் ஒரு ஜோடி வெளிய படுக்கட்டும் என்று ஐடியா சொல்ல முதல்ல முத்து, மீனா ரூம்ல தூங்கட்டும் எனவும் பாட்டி சொல்கிறார்.
இதனால் முத்துவின் மீனாவும் மனோஜ் ரூமுக்கு சென்று விட மனோஜ் கதவைத் தட்டி தட்டி என் சார்ஜர் வேணும் பெட்ஷீட் வேணும் என டிஸ்டர்ப் செய்து கொண்டே இருக்கிறார். வெளியில் தூக்கம் வராமல் தவிக்க ரோகினி அடுத்த வாரமே இதற்கு ஒரு முடிவு வரும்.
ஏன்னா ஸ்ருதி வெளியே வரணும். அவ வெளியே வந்தா கண்டிப்பா பிரச்சினையாகும் என்று ரோகினி சொல்கிறார். இதனால் அடுத்த வாரம் முழுவதும் பெரும் பிரச்சனையை வைத்து விறுவிறுப்பாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…