மனோஜ் கொடுத்த ஐடியா, முத்துவை நினைத்து பதறும் மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் மனோஜ் பாட்டிக்கு என்ன கிப்ட் கொடுக்கலாம் என்று யோசிக்க திடீரென்று சின்ன வயசுல பாட்டி நவரத்தின மாலை போட்டிருந்த விஷயம் ஞாபகத்துக்கு வந்து அதையே வாங்கி கொடுக்கலாம் என்று சொல்ல ரோகிணியும் சூப்பர் என்று சொல்லி வாங்க கிளம்ப மனோஜ் பாட்டிக்கு வாங்கி வைத்திருந்த புடவையை எடுத்துக்க.. ரிட்டன் பண்ணிடலாம், நவரத்தின மாலை வாங்கிட்டா புடவை எதுக்கு பணம் மிச்சமாகும் என்று சொல்கிறார்.

அடுத்ததாக விஜயா அண்ணாமலையிடமும் வந்து எங்க அம்மாவுக்கு என்ன கிப்ட் வாங்கி தர போறீங்க என்று கேட்க அண்ணாமலை அதான் அம்மா வேண்டாம்னு சொல்லிட்டாங்கல என்று சொல்ல விஜயா அவங்க அப்படித்தான் சொல்லுவாங்க இருந்தாலும் வாங்கி கொடுத்தா சந்தோஷப்படுவாங்க என்று பேசுகிறார். இதைக் கேட்டது அண்ணாமலை ஆச்சரியப்பட எனக்கு நீ அத்தை மேல அக்கறை எல்லாம் இருக்கு என்று சொல்லி விஜயா பிறகு வெளியே வந்து பார்வதிக்கு போன் போட்டு உன் வீட்டில் பையன் ரூம்ல ஒரு டிவி இருக்குல்ல அதை பேக் பண்ணி எடுத்துட்டு வா என் அத்தைக்கு கிப்ட்டா கொடுத்து ஸ்பெஷல் கிப்ட் நான் வாங்கிக்கிறேன். அதுல உனக்கு பங்கு தருகிறேன் என்று பேசுகிறார்.

அடுத்ததாக ஸ்ருதி எனக்கு காட்டிக் கொடுக்கிற கிப்ட் எல்லாம் வேண்டாம் ஆனால் போட்டின்னு வந்தா சின்ன வயசுல இருந்து நான்தான் ஜெயிப்பேன் இப்பயும் நான்தான் ஜெயிக்கணும் என்று சொல்கிறார்.

அதன் பிறகு அண்ணாமலை மீனாவிடம் முத்து பற்றி விசாரிக்க விஜயா அவன் எங்கேயாவது குடிக்க போயிருப்பான் நாலு காலோட வருவான் பாருங்க என்று நக்கலாக பேச நீனா அவர் அப்படி எல்லாம் பண்ண மாட்டாரு என்று சொல்கிறார்.

பிறகு சீதா கொண்டு வந்து கொடுத்த போனை வைத்து மீனா பாட்டியை வீடியோ எடுக்கிறார். அடுத்து பாட்டியும் முத்து பற்றி விசாரிக்க முத்துவும் போனை எடுக்காமல் இருக்க மீனா ஒரு வேலை சோகத்தில் குடிக்க போயிட்டாரோ என சந்தேகப்பட்டு பதறுகிறாள். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Siragadikka Aasai Serial Episode Update
jothika lakshu

Recent Posts

தலைவர் 173 படம் குறித்து வெளியான அதிரடி தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…

1 minute ago

அஜித் 64 : லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்..!

அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…

15 minutes ago

மங்காத்தா மற்றும் கோர்ட் படங்களில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? பிரேம்ஜியின் பதிலால் அதிரிய அரங்கம்..!

மங்காத்தா மற்றும் கோட் திரைப்படத்தில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது என்று கேட்க பிரேம்ஜி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச…

31 minutes ago

சுந்தரவல்லி வீட்டுக்கு வந்த போலீஸ்காரர்கள்.. பயத்தில் நடுங்கிய ரஞ்சித், மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

1 hour ago

விஜயா கேட்ட கேள்வி, வக்கீல் கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவிற்கு சந்தோஷமான விஷயம் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…

1 hour ago

Othaiyadi Video Song

https://youtu.be/xIuY5dk5Ug0?si=a9xZXKUGKeZv8lui

22 hours ago