தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து பார்க்கில் செக்யூரிட்டி தான் பேசிக் கொண்டிருக்க அப்போது மனோஜ் பார்த்து ஷாக் ஆகிறார்.
முத்து இதனை வீடியோ எடுக்க செக்யூரிட்டி இவனுங்க காலையில கரெக்ட் டைமுக்கு வந்துருவாங்க மதியம் ஒரு மணி ஆனா சாப்பிட்டு தூங்கிட்டு மூணு மணிக்கு ஸ்நாக்ஸ் சாப்பிட்டு அஞ்சு மணிக்கு வீட்டுக்கு கிளம்பிடுவாங்க. வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு மூணு மாசமா இதைத்தான் பண்ணிக்கிட்டு இருக்கானுங்க என்று சொல்ல முத்து அனைத்தையும் வீடியோ எடுத்து வீட்டிற்கு வருகிறார்.
வீட்டிற்கு வந்த முத்து எல்லாரையும் கூப்பிட்டு வைத்து புதிர் போட்டு பேசிக் கொண்டிருக்க ஒன்றும் புரியாமல் நிற்கின்றனர். மனோஜ் வேலைக்கு போறேன் வேலைக்கு போறேன்னு பாக்கலாம் என்று சொல்ல ரோகிணி தேவையில்லாம அவரைப்பற்றி தப்பா பேசாதீங்க என எச்சரிக்க இருங்க எல்லாருக்கும் குறும்படம் போட்டு காட்டுறேன் என மனோஜ் பார்க்கில் சாப்பிடுவது தூங்குவது விளையாடுவது என அவர் செய்த அனைத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறார்.
ஆனாலும் ரோகிணி அவர் கிளைண்ட் பார்க்க அந்த பார்க்குக்கு போவாரு அப்படி இருக்கும் என்று சொல்ல அப்படியா அதுக்கும் ஒரு ஆதாரம் இருக்கு என்று வாட்ச்மேன் இவர்களைப் பற்றி புட்டு புட்டு வைத்த வீடியோ ரெக்கார்டை காட்டுகிறார்.
இன்னமும் நம்பலனா இன்னொரு ஆடியோ ரெக்கார்டிங் இருக்கு அதுவும் கேளுங்க என்று முத்து ஷோரூமில் சென்று விசாரிக்க மனோஜ் இரண்டே வாரம்தான் இங்கே வேலை செஞ்சாரு அவரால் பெரிய லாஸ் அதனால வேலையை விட்டு தூக்கிட்டோம் என்று சொன்ன விஷயமும் தெரிய வருகிறது. ஸ்ருதி என்ன ரோகினி உங்க வீட்டுக்காரர் இப்படி ஏமாத்திட்டு இருக்காரு என்று கேட்க ரோகினி பதில் சொல்ல முடியாமல் இருக்கிறார்.
மீனா ஏங்க உண்மையாவே இவர் வேலைக்கு போகலையா என்று கேள்வி கேட்க முத்து ஆமா மீனா அவனுக்கு நீ சாப்பாடு வேற செஞ்சு கொடுத்து அனுப்புகிற என்று கூறுகிறார். இதெல்லாம் நடந்து முடிந்த பிறகு வீட்டுக்கு வரும் மனோஜ் டேய் வீட்டு வாசலில் இப்படி கடையை போட்டு வச்சிருந்தா என் கௌரவம் என்ன ஆகுறது என்று டயலாக் பேச விஜயா ரோகிணி கடுப்பாகின்றனர்.
பிறகு இன்னைக்கு என் ஷோரூக்கு யார் வந்தார்கள் தெரியுமா? ரோகிணி எல்லாம் உனக்கு பிடிச்ச நடிகர் தான்.. தளபதி விஜய் வந்தாரு அவருக்கு நான் தான் காரை பத்தி எக்ஸ்பிளைன் பண்ணனும்னு ஓனர் என்னை கூப்பிட்டு விட்டார் என்று சொல்ல ரோகினி உச்சகட்ட கோபத்தில் நிற்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.…
பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சினேகா. என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய யுவராதனை…
பாக்கியலட்சுமி ரித்திகா வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சமீபத்தில் இந்த சீரியல்…
முத்து சிறார் ஜெயிலுக்கு போகும் காரணம் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
மதராசி படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…