Singer Srinivas About Beast Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பலரும் இந்த படத்தை கண்டமேனிக்கு கலாய்த்து வருவதால் விஜய் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.
இப்படியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வரும் பிரபல பின்னணிப் பாடகருமான ஸ்ரீனிவாசன் அவர்கள் பீஸ்ட் படம் பற்றி பதிவு செய்து அதனை உருவாக்கியுள்ளார். அதாவது பீஸ்ட் திரைப்பட நடிகர்களின் கேலியா என கூறியுள்ளார்.
உடனே இந்த பதிவை நீக்கி விட்டார். இருப்பினும் விஜய் ரசிகர்கள் பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்களை கண்டபடி விமர்சனம் செய்து வருகின்றனர்.
Senjudare Lyrical Video | OM | Sreeleela | Dhanush | Sai Pallavi | Mammootty |…
Sakkarai Penne Lyrical Video | Sathyavan Savithiri | Keerthy Suresh | Praveen | Sam CS
Adra Parama Lyrical Video | Raawadi | Basil Joseph | LK Akshay Kumar | Jen…
Iruvar Lyrical Video | Nivas K Prasanna, Aditi Shankar | Vijay Sethupathi | Kumaran
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில்…
நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள ‘லவ் பைட்’ திரைப்படம் வரும் டிசம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு…