singapenne-today-episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிங்க பெண்ணே. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் அப்பா ஆனந்தி இடம் நீ மெட்ராஸ்ல வேலை செஞ்சு கஷ்டப்படுறது உன் ஆத்தாளுக்கும் கோகிலாவுக்கு தெரியாது நீ சொல்லிடாத என்று கண் கலங்கி அழுகிறார்.
அதன் பிறகு ஆனந்தியின் பிறந்த நாளுக்கு மகேஷை முந்திக்கொண்டு பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறார் அன்பு. அதுவும் இந்த அழகான தேவதைக்கு அன்புவோட பிறந்தநாள் வாழ்த்து என்று சொல்லி ஸ்கோர் செய்கிறார்.
அன்பு பேசி முடித்ததும் மகேஷ் போன் செய்து வாழ்த்து சொல்ல ஆனந்தி நீங்கதான் எனக்கு இரண்டாவது வாழ்த்து சொல்லி இருக்கீங்க ரொம்ப தேங்க்ஸ் சார் என்று சொல்ல அப்போ முதலாவது வாழ்த்து சொன்னது யாரு என்று மகேஷ் கேள்வி எழுப்புகிறார்.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…