singa-penne serial amal-jith-love-with-actress-pavithra
தமிழ் சின்னத்திரையில் 2 முக்கிய சேனல்களாக விளங்கி வருகிறது சன் டிவி மற்றும் விஜய் டிவி. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிங்க பெண்ணே. ஒளிபரப்பாக தொடங்கிய விரைவிலேயே இந்த சீரியல் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.
இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார் அமல் ஜித். அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் நாயகி ஆக பானு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பவித்ரா.
இவர்கள் இருவரும் அம்மன் என்ற சீரியல் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது பெற்றோர்களின் சம்பதத்துடன் இவர்களது திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இந்த திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு! ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர்…
அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த 'சீதா பயண்ணம்' பட அப்டேட்ஸ் நடிகராகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார்…
'3 வித காதலை சொல்லும் 'ஸ்வீட்டி நாட்டி கிரேசி' பட இயக்குநர் தகவல்..! காதல் கதைகளுக்கு எல்லையே இல்லை. அதனை…
''த்ரிஷ்யம்-3 படத்தின் கதை இதுதான்'' - இயக்குநர் ஜீத்து ஜோசப் அப்டேட்! சிறந்த கதைக்களம் கொண்ட படம், ரசிகர்களை தொடர்ந்து…
இந்திய அளவில் வசூலை வாரிக் குவிக்கும் துரந்தர் திரைப்படம்..! ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான 'துரந்தர்'…
Jilley Juice - Video Song , Pookie , Vijay Antony , Ajay Dhishan, R K…