“உன்னை என்றுமே மறக்க முடியாது” இறந்த தங்கை புகைப்படம் வெளியிட்டு சிம்ரன் போட்ட பதிவு

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிம்ரன். பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போதும் நாயகியாக படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை சிம்ரன் போல அவரது தங்கை மோனல் தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ளார். இவரும் திறமையான நடிகையாக வலம் வந்த நிலையில் எதிர்பாராத நேரத்தில் சில காரணங்களால் தற்கொலை செய்து கொண்டு மரணம் அடைந்தார்.

இவர் உயிரிழந்து பல வருடங்கள் ஆகியும் ரசிகர்கள் இன்று வரை மறக்காமல் இருந்து வருகின்றனர். தங்கையுடன் சிறு வயது மற்றும் இளம் வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு உன்னை என்றுமே மறக்க முடியாது என பதிவு செய்துள்ளார்.

சிம்ரன் வெளியிட்ட இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

simran-with-her-sister-memories
jothika lakshu

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

1 day ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

1 day ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

1 day ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

2 days ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

2 days ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

2 days ago