simran son latest photo
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிம்ரன். தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நாயகியாக நடித்த இவர் வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார்.
இதனையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சீமராஜா படத்தின் மூலம் மீண்டும் தன்னுடைய இன்னிங்சை தொடங்கினார். அப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த சிம்ரன் பேட்டை படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார்.
இதனைத் தொடர்ந்து மாதவனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் மகன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படி மீண்டும் இவர் நாயகியாக நடிக்க தொடங்கியுள்ள நிலையில் தற்போது இவர் தன்னுடைய மகனுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா? கூடிய விரைவில் இவரே ஹீரோவாக நடிப்பார் போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…