தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். விஜய் சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக இணைந்து நடித்த இவர் படங்களின் நடிக்க வாய்ப்பு குறைந்ததும் குணசித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார்.
அதைத் தொடர்ந்து இவர் பேட்ட படத்தின் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க தொடங்கி மீண்டும் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…