தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகம் ஆகி தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த இவர் ஹீரோவாகவும் கலக்கி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.
இவரது நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்காக தீயாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளார். கூடிய விரைவில் உங்களுக்காக வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…