தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் ஹீரோவாக கலக்க தொடங்கி இருப்பவர் சிம்பு.
வயதாகிக் கொண்டே போனாலும் மீண்டும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். இவருக்கும் இவரது குடும்பத்தார் தொடர்ந்து பெண் தேடி வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருந்து வரும் சிம்பு தனக்குத் தெரிந்த சமையல் விதையை வெளிக் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் அவர் முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் சமைக்கிறார். விடிவி கணேஷ் ஏம்பா இதெல்லாம் செய்யுற. மனைவி கொடுத்து வைத்தவள் என கூறுகிறார்.
அதற்கு பின்பு கல்யாணம் எதற்கு பண்ணுவாங்க?? அவ வேலை செய்யவா வரா?? அவை எனக்கு துணை சுமை அல்ல என கூறியுள்ளார். உன்னை மாதிரி வேலை வாங்க கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…
Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…
Pallichattambi Official Teaser - Tamil , Tovino Thomas , Dijo Jose Antony ,World Wide Films…