simbu upcoming movie director update
சிம்பு நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்திலும், இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இவர்கள் இணையும் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…
Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…
நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…
72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…