simbu-salary-for-str-48 movie
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியான நிலையில் இந்த மாத இறுதியில் 10 தலை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு பெரியசாமி இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக உள்ள எஸ் டி ஆர் 48 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இதனைத் தொடர்ந்து தற்போது இந்த படத்துக்காக நடிகர் சிம்பு தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக தெரியவந்துள்ளது. ஆமாம், வெந்து தணிந்தது காடு படத்துக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய சிம்பு இந்த படத்துக்காக குறைந்த சம்பளமே கேட்டிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும்,…
கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துகொண்டார்.…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…
நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்த கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, அவருடன் கலை மற்றும் வாழ்வியல் குறித்து உரையாடியதாகவும், அரசியல் குறித்து பேசவில்லை…
நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம், வரும் நவம்பர் 5-ம்…
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…