Simbu Review About Pathu Thala Movie
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக பத்து தல திரைப்படம் வரும் மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தைப் பார்த்து சிம்பு தனது விமர்சனத்தை பட குழுவினரிடம் கூறியுள்ளார். அதாவது படம் சூப்பராக வந்துள்ளதாகவும் தனக்கு சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கன்னட திரை உலகில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் என்பதால் தமிழிலும் இந்த படம் பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சிம்பு சொன்ன விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் படத்தில் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது.
PEDDI Trailer Tamil | Ram Charan | Shiva Rajkumar | Janhvi Kapoor | A R…
Habeebi Official Trailer | Kasthoori Raja, Malavika Manoj | Meera Kathiravan | Sam C.S
Ego Raman Official Teaser | Robo Shankar | Ciby chandran | Ganesan Nachimuthu | Reymen…
Blast Official Trailer | Arjun, Preity Mukundhan, Abhirami | Ravi Basrur | Subash K Raj…
Kannamma En Kannamma Video Song | Dhanush & Mamitha Baiju | GV Prakash | Ishari…
Reengara Lyric Video | Nooru Sami | Vijay Antony | Anurag Kulkarani | Balaji Sriram…