Simbu Quit From Corona Kumar Movie update
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
வரிசை கட்டி நிற்கும் படங்களின் லிஸ்டில் ஒன்றாக இருந்து வந்தது கொரோனா குமார். இதற்கு தமிழ் ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.
பெல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருந்த இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து தற்போது வரை எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்தது.
இப்படியான நிலையில் தற்போது இப்படத்திலிருந்து நடிகர் சிம்பு வெளியேறி விட்டதாகவும் அவருக்கு பதிலாக நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருப்பட்டி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…