Categories: NewsTamil News

மாநாடு திரைப்படம் வெளியாவதற்கு முன் ஒரு குட்டி மாநாடு போடா தயாராகும் நடிகர் சிம்பு

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகும் திரைப்படம் மாநாடு, இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இப்படத்தில் நடிகர் சிம்புவுடன் கல்யாணி ப்ரியதர்ஷன், SJ சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோரும் நடித்துவந்தனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டது. கொரோனா முடிந்த பின் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் ஒரு சில சிக்கல்கள் இருப்பதால்.

மாநாடு திரைப்படத்திற்கு முன் ஒரு சிறிய பட்ஜெட் படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். மாநாடு திரைப்படத்தில் நடிக்கவுள்ள அனைத்து நட்சத்திரங்களும் இப்படத்தில் சம்பளம் இல்லாமல் நடிக்கவும் திட்டமிட்டு உள்ளார்களாம்.

admin

Recent Posts

Jai Jai Ram Song

Jai Jai Ram Song | Ramayana | Namit M, Nitesh T | Ranbir, Yash |…

1 hour ago

The Grand Master Trailer

The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon

1 day ago

Sandakari Official Trailer

Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish

1 day ago

Mandavetti Teaser

Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal

1 day ago

என்ன விலை திரை விமர்சனம்

ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…

1 day ago

மகன் படத்தின் ரிலீஸுக்காக விலகிய அப்பா படம்! ‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு

முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…

1 day ago