வெந்து தணிந்தது காடு 2 பாகம் குறித்து தயாரிப்பாளர் கொடுத்த தரமான தகவல்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் அண்மையில் வெளியான பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து ஓடிடி தளத்திலும் வெளியாகி இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருந்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தகவல் வெளியாகி தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

அதாவது கடந்த ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் சிம்பு நடித்திருந்த விந்து தணிந்தது காடு திரைப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருந்தது. அதில் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான லீடூடன் இயக்குனர் கௌதம் படத்தை முடித்து இருந்தார்.

இந்த நிலையில் இப்படத்தை தயாரித்திருந்த ஐசாரி கணேஷ் அவர்கள் அண்மையில் அளித்திருந்த பேட்டியில் VTK 2 பாகத்தின் கதையை எழுதும் பணியில் கௌதம் ஈடுபட்டிருப்பதாகவும் விரைவில் இது தொடர்பான தகவல் வெளியாகும் என்பதையும் தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் தற்போது சிம்பு ரசிகர்களை உற்சாகம் படுத்தி வருகிறது.

simbu in vtk2movie latest update
jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

3 days ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

3 days ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

3 days ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

4 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

5 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

5 days ago