Simbu in Upcoming Movie Heroine details
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து கோகுல் இயக்கத்தில் கொரானா குமாரு படத்தில் நடிக்கிறார். மேலும் ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகிவரும் 10 தல படத்திலும் நடித்து வருகிறார்.
இந்தப் படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் நாயகியாக நடிக்க ரித்திகா சிங்கிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர் ஏற்கனவே ஓ மை கடவுளே படத்தில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும்…
"சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்" - நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன? சினிமாவில் முன்னேற்றத்திற்கு தடைகளாக இருப்பவர்கள் யார்…
விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா? நடிகர் சங்க கட்டிட வேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.…
இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’ 'ஹபீபி' என்ற படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை…