பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்… ஏமாற்றத்தில் ரசிகர்கள்…

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து இந்த ஐந்து சீசன்களில் பங்கேற்ற சர்ச்சைக்குரிய போட்டியாளர்களை ஒன்று சேர்த்து அவர்களை வைத்து மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. ஆனால் இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகாமல் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் இருபத்தி நான்கு மணிநேரமும் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சினேகன், ஜூலி, வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்ரவர்த்தி, அபிராமி, தாடி பாலாஜி ஆகியோர் பங்கேற்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுடன் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற ஓவியா பங்கேற்க உள்ளார் எனவும் ஆரம்பம் முதலே சொல்லப்பட்டு வந்தது.

இதற்காக அவர் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் தற்போது அவர் உடல் நலக் குறைபாடு காரணமாக இந்த நிகழ்ச்சி பங்கேற்பதில் இருந்து பின்வாங்கி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தலைவி ஓவியாவை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் பார்க்க ஆசைப்பட்ட அவரது ரசிகர்கள் இந்த தகவலால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Oviya Exits From Bigg Boss Ultimate show
jothika lakshu

Recent Posts

AOT Tamil Teaser

AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…

3 hours ago

26 ஆண்டு காலக் கனவை நிறைவேற்றிய ஹிருத்திக் ரோஷன்! கேரள ரசிகையை நேரில் சந்தித்து நெகிழ்ச்சி!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…

3 hours ago

தீபாவளி ரிலீசுக்கு வரிசை கட்டும் தமிழ் படங்கள்… வசூல் வேட்டையில் முந்தப்போவது யார்?

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…

3 hours ago

சமூக வலைதள விமர்சனங்கள்… வெளிப்படையாகப் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்!

சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…

4 hours ago

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நவம்பர் 21-ல் சென்னையில்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…

4 hours ago

ஜெயிலர் 2 – திரை விமர்சனம்

சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…

4 hours ago