சிம்பு நடிக்கப் போகும் புதிய படத்தின் பட்ஜெட் எத்தனை கோடி தெரியுமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. ஈஸ்வரன் படத்தின் மூலம் தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்கிய இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

இறுதியாக இவரது நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து அடுத்து மார்ச் 30ம் தேதி பத்து தல என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் தற்போது இந்த படத்தை நடிகர் சிம்பு கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அது மட்டுமல்லாமல் இந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பில் தற்போதிலிருந்தே அதிகரித்து வருகிறது.

simbu-in-upcoming-movie-budget update
jothika lakshu

Recent Posts

Boomer Man Official Trailer

Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…

2 hours ago

Vel Sevvel Lyrical Video

Vel Sevvel Lyrical Video | Arulvaan | Arulnithi, Aarav | GV Prakash Kumar | Ganesh…

2 hours ago

ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள லெஹங்காவில் மின்னிய ஜான்வி கபூர்… வைரலாகும் புகைப்படங்கள்!

பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவரான ஜான்வி கபூர், தனது நடிப்பைத் தாண்டி ஸ்டைலிஷ் ஃபேஷன் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை…

9 hours ago

வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28 பாகம் 3’ பணிகள் விறுவிறுப்பு!

தமிழ் சினிமாவில் நட்பு, நகைச்சுவை மற்றும் தெருமுனை கிரிக்கெட்டை அழகாக பதிவு செய்த படங்களில் முக்கியமானது இயக்குநர் வெங்கட் பிரபு…

9 hours ago

‘தமிழ் முருகன்’ படத்தில் தனுஷின் மிரட்டல் தோற்றம் வெளியீடு!

'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'வட சென்னை', 'அசுரன்' உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்குப் பிறகு, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் மீண்டும்…

10 hours ago

“அமீர் கானால் கூட முடியாது!” – ‘ட்ரெய்ன்’ பட விழாவில் விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள 'ட்ரெய்ன்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக…

10 hours ago