தமிழ் சினிமாவில் அஜித் – விஜய், ரஜினி – கமல் போன்று இரு துருவங்களாக மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன் வலம் வருபவர்கள் தனுஷ் மற்றும் சிம்பு.
இவர்கள் இருவரது ரசிகர்களை யார் பெஸ்ட் என தொடர்ந்து சமூக வலைதளங்களில் சண்டையிட்டவாறு இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரே படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆமாம் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ள படத்தின் நடிகர் தனுஷ் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் பரவியது. இதே படத்தில் தான் நடிகர் சிம்புவையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாக. அதாவது ஏ ஆர் ரகுமான் கதாபாத்திரத்தில் நடிகை சிம்புவின் நடிக்க வைக்க முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது.
ஒருவேளை இந்த கூட்டணி உறுதியானால் நிச்சயம் அது ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இந்த படம் எந்த மொழியில் உருவாகிறது? யார் இயக்கப் போகிறார்கள்? என்பது குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் குறித்து நடிகை சுவாசிகா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது…
மீனா மீது விஜயா கோபப்பட பிஏவை முத்துவிடம் சிக்க வைத்துள்ளார் ரோகினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
Happy Raj - Official Trailer ,GV Prakash , Abbas ,Sri Gouri Priya ,Maria Raja Elanchezian…
காலம் தான் பதில் சொல்லும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் சூர்யா பிறந்தநாள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும்…
#RKxKH என்ற தலைப்பை பார்த்து ரஜினிகாந்த் பதறிப் போய் உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர்…