simbu-about-dhanush-in-an-interview
மறைமுகமாக பேசி ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வரும் நிலையில் நடிகர் சிம்பு தற்போது பல சேனல்களுக்கு பேட்டி கொடுப்பதில் பிஸியாக இருந்து வருகிறார்.
அதில் ஒரு பேட்டியில் நடிகர் சிம்பு மறைமுகமாக நடிகர் தனுஷ் குறித்து சில கருத்துக்களை கூறி ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அதாவது அவர் கூறியிருப்பது, சிலர் நிறைய மொழி திரைப்படங்களில் நடித்து விட்டால் பெரிய ஆளாகி விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துவிட்டால் மட்டும் பெரிய ஆளாகி விட முடியாது.
என்னதான் நாம் பல மொழிகளில் நடித்தாலும் நம்முடைய வேலையில் சரியாக இருந்தால்தான் நம்மால் வெற்றி பெற முடியும். அப்போதுதான் நாம் பெரிய ஆளாக முடியும் என்று தெரிவித்துள்ளார். இப்படி சிம்பு நடிகர் தனுஷ் குறித்து பேசி இருப்பது ரசிகர்களின் இடையே பரபரப்பை ஏற்படுத்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 158-வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ பூஜை மற்றும் தொடக்க விழா இன்று ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில்…
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில்…
வருண் பிரபாகரன் காணாமல் போன வழக்கில் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்றி, அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஜார்ஜ்குட்டி மீண்டும்…
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர், தனது அடுத்த திரைப்படம் குறித்து மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமூக…
நடிகர் சிலம்பரசன், ‘தக் லைப்’ படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து…
இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் உருவான பிரம்மாண்ட உளவு அதிரடி திரைப்படமான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’…