Side effects of eating too much carrot
கேரட் அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆரோக்கியம் தரும் காய்கறிகளில் முக்கியமான ஒன்று கேரட். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்து இருக்கிறது. இது சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுத்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் இது அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது உடலுக்கு சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
கேரட் அதிகமாக சாப்பிடும் போது இரத்த அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமில்லாமல் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவையும் அதிகரித்து விடும்.
இது மட்டும் இல்லாமல் கேரட் தொடர்ந்து சாப்பிடும் போது வயிறு வலி மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரக்கூடும்.
குறிப்பாக பெண்கள் அதிகம் கேரட் சாப்பிடுவதை தவிர்த்தால் நல்லது. மேலும் தூக்கமின்மையை ஏற்படுத்திவிடும்.
எனவே கேரட் ஆரோக்கியமானது மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தது என்றாலும் அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது எந்த ஒரு உணவுமே உடலுக்கு பக்க விளைவுகளையும் தீங்கையும் ஏற்படுத்தும் என்பதை அறிந்து அளவோடு சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…