முட்டை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக முட்டையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது.முட்டை ஆரோக்கியம் தரும் என்றாலும்,அது நம் உடலுக்கு சில பக்க விளைவுகளும் ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
இதய நோய் பிரச்சனை இருப்பவர்கள் முட்டை அதிகம் சாப்பிட கூடாது.
ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் மற்றும் அஜீரண பிரச்சனை இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த உணவு என்றாலும், அது நம் உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அறிந்து எந்த உணவையும் அளவோடு சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…