எலுமிச்சை ஜூஸ் அதிகமாக குடித்தால் ஏற்படும் பக்க விளைவுகள்.
பொதுவாகவே எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அது உன் குறிப்பாக வெயில் காலங்களில் பெரும்பாலானோர் விரும்பி குடிப்பார்கள் ஏனெனில் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அதிகமாக பருகும் போது அது உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுகிறது அது குறித்து பார்க்கலாம்.
ஆம் எலுமிச்சை சாறு அதிகமாக குடிக்கும் போது அது உடலில் வயிற்றுப் புண் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தி விடும். இது அல்சர் வர வழி வகுத்து விடும்.
மேலும் எலும்புகள் பலவீனம் ஆவது மட்டுமல்லாமல் புற்றுநோய் ஆபத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.
எனவே எலுமிச்சைச் சாறு உடலுக்கு ஆரோக்கியம் என்றாலும் அதனை அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது அதை நம் உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து எந்த ஒரு பொருளையும் அளவோடு சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
திணை அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
The Raja Saab Tamil Trailer | Prabhas | Maruthi | Thaman S | TG Vishwa…
குக் வித் கோமாளி ஷோ குறித்து டைட்டில் வின்னர் ராஜூ பேசியுள்ளார் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இட்லி கடை படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம்…
தனது கணவர் குறித்து பரவும் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பென்சி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி…
மாதவி திட்டம் ஒன்று போட, சுந்தரவல்லி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…