siddharth-real-video-with-actress-aditi-rao
தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். தமிழில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார்.
இவர் சமீப காலமாக இந்தி சினிமாவில் அறிமுகமாகி பலமொழி திரைப்படங்களில் நடித்து பிரபல முன்னணி நடிகையாக வளம் வரும் நடிகை அதிதி ராவ் ஹைதாரியை காதலித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அதற்கேற்றார் போல் இருவரும் ஒன்றாக இணைந்த படியே எல்லா இடங்களிலும் சுற்றி திரிகின்றனர்.
இந்நிலையில் நடிகை அதிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனிமி படத்தில் இடம் பெற்றிருந்த பிரபல பாடலான மால டும் டும் மஞ்சர டும் டும் பாடலுக்கு சித்தார்த்துடன் இணைந்த ஆடியோ ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்ய போகிறீர்களா என்ற கேள்விகளை அனுப்பியதோடு வாழ்த்துக்களை தெரிவித்து அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…