Shriya Saran in Latest Glamour Photos
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரேயா சரண். பல்வேறு படங்களில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் வடிவேலுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்தால் மார்க்கெட் இழந்தார்.
அதன் பின்னர் சினிமாவை விட்டு விலகியிருந்த ஸ்ரேயா வெளிநாட்டு நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஒரு குழந்தையும் உள்ளது. திருமணமாகி குழந்தை பெற்ற பின்னரும் ஸ்ரேயா சரண் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்தவில்லை.
தற்போது இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றது.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…