shriya-saran-in-glamour-photos
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக மழை படத்தில் நடித்து திரை உலகின் அறிமுகமானார் ஸ்ரேயா. அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.
நடிகர் வடிவேலுடன் ஜோடி சேர்ந்து நடித்ததும் இவரது மார்க்கெட் சரிந்து வாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டு வெளியேறிய நிலையில் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையை பெற்றெடுத்து தற்போது மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.
இப்படியான நிலையில் பட வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் மஞ்சள் நிற புடவையில் ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை சூடேற்றி உள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள் லிங்க்
Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records
Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…
இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…
யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…