கவர்ச்சியில் உடையில் லேட்டஸ்ட் போட்டோஸ். இணையத்தை கலக்கும் ஸ்ரேயா சரண்

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மழை என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ரேயா சரண். இந்த படத்தைத் தொடர்ந்து இவர் தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்து வந்தார். பிறகு வெளிநாட்டு நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் சத்தம் இல்லாமல் குழந்தை பெற்றுக் கொண்டு பல மாதங்கள் கழித்து தனக்கு குழந்தை பிறந்த விஷயத்தை அறிவித்தார். அதன் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

இதனால் தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் பலவிதமான கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு இருக்கிறார். அந்த வகையில் அவர் தற்போது புடவையில் கவர்ச்சி காண்பித்து வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

jothika lakshu

Recent Posts

விருது விழாவில் கலந்துகொண்டு பேசிய ஷாலினி அஜித்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்கள்.!!

தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்க என்று சொல்லப் போவதாக ஷாலினி அஜித் ஜாலியாக பேசியுள்ளார். தமிழ்…

19 hours ago

அஜித்தின் வரலாறு படத்தை தெலுங்குல ரீமேக் பண்ணலான்னு இருந்தேன்.. ஆனால்? கே எஸ் ரவிக்குமார் சொன்ன ரகசியம்..!

அஜித்துக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் என கே எஸ் ரவிக்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…

19 hours ago

யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்!

யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்! சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் இணைந்து நடிக்கும் புதிய…

22 hours ago

பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்?

பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்? கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா…

22 hours ago

சிம்புவை இயக்கவுள்ள ‘ட்யூட்’ இயக்குநர்?

சிம்புவை இயக்கவுள்ள ‘ட்யூட்’ இயக்குநர்? சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தை ‘ட்யூட்’ பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.…

22 hours ago

4 திரைப்படங்களில் ஒப்பந்தமான விக்ரம் அப்டேட்ஸ்!

4 திரைப்படங்களில் ஒப்பந்தமான விக்ரம் அப்டேட்ஸ்! விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் 4 படங்களில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதில் முதல்…

22 hours ago