shooting-of-maamannan-movie
கோலிவுட் திரை உலகில் பல வித்தியாசமான கதைகளை இயக்கி ரசிகர்களின் மத்தியில் பிரபல முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் உதயநிதியின் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கான படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவு பெற்ற நிலையில் விடுபட்டிருக்கும் சண்டை காட்சிகளை மட்டும் தற்போது படக்குழு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் பகுதியில் எடுத்துள்ளனர். அந்த படப்பிடிப்பு காட்சி தற்போது இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…