shocking-update-about-jailer
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள ஜெயிலர் என்ற படத்தில் நடிக்கிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது ஜெயிலர் என்ற பெயரில் ஏற்கனவே மலையாளத்தில் திரைப்படம் உருவாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. அதேபோல் ஹாலிவுட்டிலும் இதே தலைப்பில் ஒரு திரைப்படம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் நெல்சன் தன்னுடைய பழைய படங்களின் சில காட்சிகளை இடம் பெற வைக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார் சிவகார்த்திகேயனும் நிச்சயம் ஏதோ ஒரு வகையில் இந்த படத்தில் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஜெயிலர் என்ற பெயரில் இரண்டு படங்கள் இருப்பதால் இந்த படத்தின் டைட்டில் மாற்றப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…