Shivani narayanan latest reels video
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இந்த சீரியலை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் என்ற தொடரில் நடிக்க தொடங்கிய நிலையில் இது பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு பாப்புலரான இவர் தற்போது வெள்ளித்திரையில் பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் ஒவ்வொரு நாளும் விதவிதமாக கவர்ச்சி காட்டி போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது கவர்ச்சியான கேஷுவல் டிரஸில் எடுத்திருக்கும் ரீல்ஸ் வீடியோ வீடியோவை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் ஹார்ட்டின் சிம்பலை குவித்து வருகின்றனர்.
முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…
Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,…
பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல்…
Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq
Kolaiseval - Official Trailer , Kalaiyarasan , Deepa Balu ,R.P.Bala ,VR.Thudhivaanan , P.G.Muthiah https://youtu.be/b1NRY5BjFAo?si=2ChjfaU-bAN1cbI8