Shivani Narayanan in Latest Glamour Photo
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் ஷிவானி நாராயணன்.
இந்த நிகழ்ச்சி தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். பிறகு தற்போது பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
இப்படி அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்து வரும் ஷிவானி நாராயணன் சமூக வலைதளங்களிலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்தவில்லை.
தற்போது குட்டி டவுசருடன் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…