Me Too என்ன என்பது அனைவரும் அறிந்ததே. சினிமா பட உலகை சேர்ந்த நடிகைகள் பலர் தாங்கள் வாய்ப்புகள் தேடி அலைந்த போது தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் படுக்கைக்கு அழைப்பதாக கூறி தொடர்ந்து புகார் அளித்தனர். சர்ச்சையில் சிலரின் பெயர் வெளிப்படையாகவே குற்றம் சாட்டப்பட்டது. தற்போது நடிகை ஷெர்லின் சோப்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழில் யுனிவர்சிட்டி படத்தில் நடித்திருக்கும் அவர் ஹிந்தியில் காமசூத்ரா 3டி படத்திலும் நடித்து பிரபலமானார்.
ஹிந்தி, தெலுங்கு படத்தில் நடித்த அவ்ர் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
இந்நிலையில் அவர் தான் ஹிந்தியில் நடிக்க புகைப்படங்களுடன் ஆரம்ப காலத்தில் நிறுவனங்களை தேடி வாய்ப்பு கேட்டு அலைந்தேன்.
அப்போது நள்ளிரவில் சந்திப்போமா என என்னிடம் கேட்டார்கள், நள்ளிரவிலா? எப்போது வரசொன்னீர்கள்? என புரியாமல் கேட்பேன். அதற்கு இரவு 11 அல்லது 12 மணி என்பார்கள். நான் என்னால் அந்த நேரத்தில் வர இயலாது என கூறி மறுத்து விட்டேன்.
அதன் அர்த்தம் என்ன என்பது சில நாட்களில் கழித்து தான் தெரிந்தது. இப்படியே இரவு டின்னருக்கு அழைத்தார்கள். அது படுக்கைக்கு அழைக்கும் ரகசிய கோட் வேர்டு என்பதும் தெரிந்தது.
பின்னர் நான் டயட்டில் இருக்கிறேன், காலை அல்லது மதிய உணவுக்கு வேண்டுமானால் வருகிறேன் என கூறிய பின் என்னை அழைப்பதை அவர்கள் நிறுத்திவிடுவார்கள் என ஷெர்லின் தனக்கு நடந்ததை கூறியுள்ளார்.
சிறுதானிய உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 14 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
முத்து உண்மையை கண்டுபிடிக்க,மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…