Shankar and Ram Charan Movie Title details
இந்திய திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் இந்தியன் டு திரைப்படம் உருவாகி வருவது மட்டுமல்லாமல் பாலிவுட் திரையுலகில் அந்நியன் படத்தின் ரீமேக்கை இயக்கி வருகிறார்.
மேலும் தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ராம்சரண் 15 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு சிட்டிசன் என டைட்டில் வைக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அஜித் நடிப்பின் சிட்டிசன் என்ற திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…